பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட மெனிக்கே விரைவு ரயில் இலக்கம் 1016 உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக மலையக ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

© 2026 Athavan Media, All rights reserved.