• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மருந்து தட்டுப்பாடு குறித்து கண்டறிய மனித உரிமைகள் ஆணைக்குழு நாளை மீண்டும் கூடுகின்றது !

இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/02/13
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

அண்மையில் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்காதமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலைகளை எழுப்பியுள்ளது.

அரசியலமைப்பிற்கு முரணான 30 க்கும் மேற்பட்ட சரத்துக்கள் மற்றும் குறைபாடுகளை உயர் நீதிமன்றம் அடையாளம் கண்டுள்ள போதும் அதனை உள்ளடக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பிட்ட திருத்தங்களை உள்ளடக்கிய பின்னர் சட்டமூலத்தை தொடர நீதிமன்றம் அனுமதித்துள்ள போதும் அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல் போகலாம் என கவலை வெளியிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்மானத்தை உள்ளடக்காமல் சட்டத்தை இயற்றுவது, அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஆகவே இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு சட்டமூலத்தின் மீதான நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு முழுமையாக இணங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் எதிர்ப்புக்கும் மத்தியில் இணைய பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றில் கடந்த 24 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பலாலியில் காணி சுவீகரிப்பு முயற்சி – மக்களின் போராட்டத்தால் கைவிடப்பட்டது

Next Post

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Related Posts

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!
இலங்கை

2026-03-17
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!
இலங்கை

சுகாதார அமைச்சின் சில துறைகள் புதன்கிழமைகளில் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி!

2026-03-17
Next Post
கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

72 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதார ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு!

அமெரிக்கத் தூதுவர்  ஜூலி சாங் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

0
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

0
ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

0
ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

0
காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

0
குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

2026-03-17
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

2026-03-17
ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

2026-03-17
ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

2026-03-17
காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

காபூல் மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு; ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

2026-03-17

Recent News

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு நீதிபதி உள்ளிட்ட குழுவினர் களவிஜயம்!

2026-03-17
புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளுக்கும் விடுமுறை!

2026-03-17
ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

ஆபத்து : சந்தேகத்துக்குரிய QR குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்!

2026-03-17
ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

ஹார்முஸ் போர்க்கப்பல் பாதுகாப்புக்கான அழைப்பை நிராகரித்த அமெரிக்க பங்காளிகள்!

2026-03-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.