• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
நட்சத்திர கூட்டணியின் படம் வெளியாகும் திகதி

Kavipriya S by Kavipriya S
2024/06/06
in சினிமா
68 0
A A
0
30
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் , தீபிகா படுகோன் , அமிதாப் பச்சன் , கமல்ஹாசன் , ராணா , துல்கர் சல்மான் , திஷா பதானி உள்ளிட்ட நட்ச்சத்திர கூட்டணிகள் இணைந்து ‘கல்கி 2898 ஏ.டி.’ படத்தில் நடிக்கிறார்கள்.

அதிக பொருட்செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் படக்குழு அமிதாப் பச்சன் இப்படத்தில் அசுவத்தாமன் கதாப்பாத்திரத்தில் நடிக்கப் போவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டனர். படக்குழு டிஏஜிங் தொழில்நுட்ப உதவியுடன் அமிதாப் பச்சனை இளமை தோற்றத்தில் காட்சி படுத்தி இருந்தனர். அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வரும் 10 ஆம் திகதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இத்திரைப்படம் வரும் 27 ஆம் திகதி திரைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் குறைப்பு-கஞ்சன விஜேசேகர!

Next Post

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

Related Posts

கோலிவுட் ஐஸ்வர்யா ராஜேஷை ஓரம் கட்டுகிறதா?
சினிமா

2026-04-09
அரசன்’ படப்பிடிப்பில் திடீர் சிக்கல்! அதிர்ச்சியில் படக்குழுவினர்.

2026-04-08
தனுஷ் உடனான உறவு குறித்து விக்னேஷ் சிவன் வெளியிட்ட அதிரடித் தகவல்!

2026-04-07
சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! – மியூசிக் இசைஞானி

2026-04-02
கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் ஊதியம் எவ்வளவு?
சினிமா

கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினியின் ஊதியம் எவ்வளவு?

2026-03-25
‘கருப்பு’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்

2026-03-23
Next Post
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!

பொது வேட்பாளர் குறித்த முக்கிய கலந்துரையாடல்!

உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவர் மீது கோடாரி வெட்டு!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

நிதி உதவி வழங்கியது FTZMA! ‘Rebuilding Sri Lanka’ திட்டத்திற்கு ஆதரவு!

ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட அந்த கருப்பு ஞாயிறு… ஒரு திட்டமிடப்பட்ட நாடகமா?

கொழும்பு மத்திய பஸ் நிலையம் நவீனமயம்: பிரதமரின் நேரடி விஜயம்!

நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை

மத்திய கிழக்கில் அமைதி திரும்புமா? பாகிஸ்தான் மண்ணில் கைகோர்க்கும் அமெரிக்கா – ஈரான்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.