நாம் வீட்டில் இல்லாதபோது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதியை GOOGLE வழங்குகிறது அது எப்படி?
1.முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User Name, Password கொடுத்து login செய்யுங்கள்.
2.பிறகு Settings இனை தெரிவு செய்து, Search Settings Click செய்யுங்கள்.
அல்லது
http://www.google.com/preferences ஐ
ஓபன் பண்ணுங்கள்
3.Safe search Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், அடுத்து Safe search Filtering கீழே உள்ளLock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள்.
4.Locking Process நடைபெறும் பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள்.
அவ்வளவுதான் இனிமேல் ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு google வழங்காது.
இதன் பிறகு google search பக்கத்தில் நீங்கள் lock செய்த அடையாளமாக வண்ண பந்துகள் அடையாளமாக தோன்றும்.