உத்தரபிரதேசத்தின் ஈர நிலங்களில் புதிய வகை நாகப்பாம்பு இனமொன்றை வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இனம் கண்டுள்ளனர்.
”அல்பினோ ஸ்பெக்டாக்கிள்ட் கோப்ரா”(Albino specticled cobra) என்று பெயரிடப்பட்ட இந்தவகைப் பாம்புகளின் உடலானது வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படுவதோடு சிவப்பு நிற கண்களைக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வகைப் பாம்புகளின் தோற்றம் மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.