• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்கள் வாழ்நாளில் 3.4 வருடங்களை இழக்கும் அபாயம்- ஆய்வில் தகவல்

Kavipriya S by Kavipriya S
2024/08/29
in இந்தியா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் காற்று மாசு தொடர்ந்து நீடித்து வந்தால் மக்கள் வாழும் தங்கள் வாழ்நாளில் 3.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்லைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2021-ம் ஆண்டின் காற்று மாசுப்பாட்டை காட்டிலும் 2022-ம் ஆண்டில் காற்று மாசுபாடு 19.3 சதவீதம்  குறைந்துள்ளது. காற்று மாசுபாடு இதேபோன்று நிலைத்திருந்தால் இந்தியாவில் வாழும் மக்கள் சராசரியாக 3.4 வருட வாழ்நாளை இழக்க நேரிடும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ந்து வரும் அதிக மக்கள் தொகையின் காரணமாக காற்று மாசுபாட்டிற்கான சுமையை இந்தியா எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகவும் மாசுபட்ட பகுதி வடக்கு பகுதி ஆகும். இது 50 கோடிக்கும் அதிகமான மக்கள் மற்றும் நாட்டின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் வசிக்கும் பகுதியாகும். 2022-ம் ஆண்டில் இந்தப் பகுதியில் காற்று மாசின் தரநிலை அளவு 17.2% குறைந்தாலும், இந்த மாசு நிலைகள் நீடித்தால் மக்கள் வாழ்நாளில் 5.4 ஆண்டுகளை இழக்க நேரிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வடக்கு பகுதி தாண்டி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் அதிக காற்று மாசுபாட்டை எதிர்கொள்ளும் மாநிலங்களாக திகழ்கிறது. இங்கு சராசரியாக 29.23 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் 2.9 வருடங்களை இழக்க நேரிடும் என்றும், தெற்கு ஆசியாவை பொறுத்த வரைக்கும் கடந்த 20 ஆண்டுகளில் 2022-ல் காற்று மாசுபாடு 18 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி வேட்பாளா் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது! (update)

Next Post

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்!

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

2026-03-20
மட்டக்களப்பு நிலப்பரப்பிற்குள் உள் நுழைந்து மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும் காட்டு யானைகள்! களத்தில் இறங்கிய வனத்துறையினர்!

எரிபொருள் விநியோக நிறுத்த செய்திகளுக்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மறுப்பு!

டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரனுக்கு பிரிட்டன் அரசின் ‘நைட்’ பட்டம் வழங்கப்பட்டது!
இந்தியா

களுவாஞ்சிக்குடி பகுதியில் காட்டு யானை அட்டகாசம் – மக்களை பாதுகாக்கும் நிலையில் மயிரழையில் உயிர் தப்பிய வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்!

ஜனாதிபதி இன்று நாடாளுமன்றில் விசேட உரை!
JUST IN

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மக்களுக்காக விசேட உரை!

2026-03-20
Next Post
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம்!

நாடு நெருக்கடியில் இருந்த வேளை சஜித்தும், அனுரவும் எங்கு இருந்தனர்?

வாக்குறுதிகளை வழங்கி பொருளாதார வீழ்ச்சிக்கு இடமளிக்கமாட்டோம் - ஜனாதிபதி ரணில்!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம்!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மட்டுவில் 8 பேர் கைது

பாடசாலை மாணவர்களுக்கு கஞ்சா கலந்த மதன மோதகம் விற்பனை செய்த நபர் கைது!

0
யாழ். வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்!

மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

மத்திய கிழக்கில் பதற்றம் குறைய வேண்டும் – இம்மானுவல் மக்ரோன்

0
மட்டக்களப்பு நிலப்பரப்பிற்குள் உள் நுழைந்து மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும் காட்டு யானைகள்! களத்தில் இறங்கிய வனத்துறையினர்!

மட்டக்களப்பு நிலப்பரப்பிற்குள் உள் நுழைந்து மாந்தீவு ஆற்று பகுதியில் தரித்து நிற்கும் காட்டு யானைகள்! களத்தில் இறங்கிய வனத்துறையினர்!

0
100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.