இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கு விதிக்கப்பட்ட செஸ் வரி கிலோ ஒன்றுக்கு 1 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பு கடந்த 06 ஆம் திகதி முதல் அமுலாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.