• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

Kavipriya S by Kavipriya S
2024/09/17
in இந்தியா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

பெண் மருத்துவர் மௌமிதா கொலை தொடர்பான வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் பெயர் மற்றும் புகைப்படத்தை விக்கிபீடியா இணையதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எவ்வகையிலும் வெளிப்படுத்த கூடாது என இன்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, சமூக வலைத்தளங்களில் பரவிய பெண் மருத்துவரின் பெயர், புகைப்படம் மற்றும் வீடியோக்களை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 10 ஆம் திகதி மாலைக்குள் மருத்துவர்கள் தங்களின் போராட்டங்களை கைவிட்டுவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கெடு விதித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வேலைத்திட்டம் எங்களிடம் உள்ளது! -திலித் ஜயவீர

Next Post

தி.மு.கவின் முப்பெரும் விழா ஆரம்பம்

Related Posts

Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
இந்தியா

Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

2026-01-30
பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்திய சீனா!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் குடிமக்களுக்கான விசா விதிகளை தளர்த்திய சீனா!

2026-01-30
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

2026-01-30
வடக்கின் பல பகுதிகளில் இராணுவத்தினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!
இலங்கை

2026-01-29
நான்காவது நாளாகவும் தொடரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் – மேலும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!
இலங்கை

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

2026-01-29
Next Post
தி.மு.கவின் முப்பெரும் விழா ஆரம்பம்

தி.மு.கவின் முப்பெரும் விழா ஆரம்பம்

சாள்ஸ் நிர்மலநாதனை  மரியாதையின் நிமித்தம் சந்தித்த ஜனாதிபதி

வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் கோயில் தைத்தேர் உற்சவத்தில் நெல்லளவு கண்டருளிய நம்பெருமாள்

0
Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Realme P4 Power ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

அரியாலையில் குப்பைக்கு வைத்த தீயில் வயோதிப பெண் உயிரிழப்பு

0
கியூபாவிற்கு எண்ணெய் விநியோகிக்கும் எந்தவொரு நாட்டிற்கும் வரி விதிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

மட்டுவில் 8 பேர் கைது

போதைப்பொருட்களுடன் பெண் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.