• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
South Korean football player Hwang Ui-jo

பாலியல் வழக்கு; பகிரங்கமாக மன்னிப்பு கோரிய கால்பந்து நட்சத்திரம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/17
in உதைப்பந்தாட்டம், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

தென் கொரிய கால்பந்து வீரர் ஹ்வாங் உய்-ஜோ (Hwang Ui-jo) தனது நண்பர்களுடனான இரகசியமாக பாலியல் சந்திப்புகளை பதிவு செய்ததற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

2022 ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் நான்கு சந்தர்ப்பங்களில் 31 வயதான ஸ்ட்ரைக்கர், தனது இரண்டு நண்பர்களுடனான நெருக்கமான தருணங்களை அவர்களின் அனுமதியின்றி படம்பிடித்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

கொரியா டைம்ஸ் செய்திச் சேவையின் கூற்றுப்படி, கால்பந்தாட்ட வீரருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்குமாறு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதனன்று (16) சியோலில் முதன்முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானபோது, நடந்த சம்பவத்துக்கு ஹ்வாங் வருத்தம் தெரிவித்ததுடன், எதிர்காலத்தில் நான் எந்தத் தவறும் செய்ய மாட்டேன், ஒரு கால்பந்து வீரராக என்னால் முடிந்ததைச் விளையாட்டில் செய்வேன் என்று கூறினார்.

Related

Tags: footballHwang Ui-joSouth Koreaகால்பந்துதென் கொரியாஹ்வாங் உய்-ஜோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாடியில் இருந்து கீழே விழுந்த பிரபல பாடகர் உயிரிழப்பு

Next Post

கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் பலி

Related Posts

விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!
ஆசிரியர் தெரிவு

விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டி.வி.கே.!

2026-05-07
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!
இலங்கை

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

2026-05-07
கொழும்பில் விசேட போக்குவரத்து!
கொழும்பு

கொழும்பில் விசேட போக்குவரத்து!

2026-05-07
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!
ஆசிரியர் தெரிவு

அடுத்த சில நாட்களுக்கு மழை நிலைமை மேலும் தொடரும்!

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06
Next Post
கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் பலி

கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் பலி

கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசுகின்றனர்!

கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசுகின்றனர்!

இஸ்ரேலுக்கான  ஆயுத ஏற்றுமதியை உடனடியாக நிறுத்துமாறு இத்தாலி பிரதமர் உத்தரவு

இஸ்ரேலுக்கான  ஆயுத ஏற்றுமதியை உடனடியாக நிறுத்துமாறு இத்தாலி பிரதமர் உத்தரவு

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டிவிகே!

விஜய்யின் பதவியேற்பு ஒத்திவைப்பு; பெரும்பான்மையை நிரூபிக்க திண்டாடும் டிவிகே!

0
வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

வியட்நாம் ஜனாதிபதி இன்று இலங்கை வருகை!

0
கொழும்பில் விசேட போக்குவரத்து!

கொழும்பில் விசேட போக்குவரத்து!

0
விலையை உயர்த்திய லாஃப்ஸ் கேஸ்!

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரித்த லாக்ஃப்ஸ் கேஸ்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.