• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மாடியில் இருந்து கீழே விழுந்த பிரபல பாடகர் உயிரிழப்பு

Kavipriya S by Kavipriya S
2024/10/17
in உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
998
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகளவில் பிரபலமான பாப்-இசை குழுவான  1டி என்றும் அழைக்கப்படும் இந்த குழுவில் பாடகராக இருந்தவர் லியாம் பெய்ன். 31 வயதான லியாம் பெய்ன் அர்ஜன்டினா நாட்டின் பலெர்மோவை அடுத்த கோஸ்டா ரிக்கா தெருவில் உள்ள தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

பியூநியோஸ் ஏரிஸ் எனும் ஹோட்டலில் தங்கியிருந்த லியாம் பெய்ன் பால்கனியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இது குறித்து அர்ஜென்டினா பொலிஸார் வெளியிட்ட தகவல்களில், “ஹோட்டல  மேலாளர் ஏதோ சத்தம் கேட்டு பின்புறம் சென்றிருக்கிறார். அங்கு சென்ற போது, பெய்ன் சுயநினைவின்றி தரையில் விழுந்து கிடந்துள்ளார். கீழே விழுந்த லியாம் பெய்னை அருகில் இருந்தவர்கள் சோதித்ததில் அவர் உயிரற்று கிடந்தது உறுதியானது,” என்று தெரிவித்தார்.

மது பழக்கம் மற்றும் தற்கொலை எண்ணங்களால் தவித்து வந்த லியாம் பெய்ன், கடந்த ஆண்டு தனது பிரச்சினையை சரி செய்து கொள்ள பயிற்சி எடுத்து வருவதாக தெரிவித்தார். இது குறித்த பதிவில் அவர், “100 நாட்கள் ஆகிவிட்டது. தற்போது நான் அருமையாக உணர்கிறேன், உண்மையில், இது நன்றாக இருக்கிறது. ரசிகர்கள் கொடுத்த ஆதரவு சிறப்பாக இருந்தது. நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன்,” என்ற குறிப்பிட்டுள்ளார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எல்லை தாண்டிய தீவிரவாதம் நட்புறவை ஊக்குவிக்காது! -ஜெய்சங்கர்

Next Post

பாலியல் வழக்கு; பகிரங்கமாக மன்னிப்பு கோரிய கால்பந்து நட்சத்திரம்!

Related Posts

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!
இங்கிலாந்து

2026-06-19
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!
இஸ்ரேல்

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம்; இலங்கை வரவேற்பு!
இலங்கை

ஈரான்-அமெரிக்க போர் நிறுத்தத்திற்கு இலங்கை வரவேற்பு!

2026-06-19
மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!
இங்கிலாந்து

மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

2026-06-19
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 
இங்கிலாந்து

முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

2026-06-19
டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!
ஆசிரியர் தெரிவு

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

2026-06-19
Next Post
South Korean football player Hwang Ui-jo

பாலியல் வழக்கு; பகிரங்கமாக மன்னிப்பு கோரிய கால்பந்து நட்சத்திரம்!

கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் பலி

கள்ளச்சாராயம் குடித்த 20 பேர் பலி

கோடிகளை வாங்கிய அரசியல்வாதிகளே, இன்று கோடிகளைப் பற்றி பேசுகின்றனர்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

0
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

0
இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

0
லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

0
போலி நிறுவனங்கள் மூலம் அந்நியச் செலாவணி கடத்தப்படுவதைத் தடுக்கவே புதிய வர்த்தமானி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.