முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!
2025-12-02
தென் கொரியாவின் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) மீது இலஞ்சம் மற்றும் ...
Read moreDetailsபாடசாலை வகுப்பு நேரங்களில் மொபைல் போன்கள், ஸ்மார்ட் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலத்தை தென்கொரயா நிறைவேற்றியுள்ளது. சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே மொபைல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் ...
Read moreDetailsசிறையில் அடைக்கப்பட்டுள்ள தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) இன் மனைவி, பங்குச் சந்தை மோசடி மற்றும் இலஞ்சம் உள்ளிட்ட ...
Read moreDetailsவடகொரிய எல்லையில் பிரச்சார நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளை தென் கொரிய இராணுவம் அகற்றிவருகிறது. வடகொரியாவுடனான பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில், வடகொரிய எல்லையில் பிரச்சார நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட ஒலிபெருக்கிகளை ...
Read moreDetailsகொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை ...
Read moreDetailsதென் கொரியாவில் பெய்து வரும் கனமழையால் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,300க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேநேரம், கன மழை தொடரும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு நிலையம் ...
Read moreDetailsதென்கொரியாவில் ஜனாதிபதியாக செயல்பட்ட யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) கடந்த ஆண்டு டிசம்பரில் ராணுவ அவசர நிலை அறிவித்தார். இதையடுத்து அவர் பதவி நீக்கம் ...
Read moreDetailsதென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் லீ ஜே-மியுங் (Lee Jae-myung) அபார வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, தென் கொரியாவின் புதிய தாராளவாத ஜனாதிபதி லீ ஜே-மியுங் புதன்கிழமை ...
Read moreDetailsபல மாதங்களாக நீடித்த அரசியல் கொந்தளிப்புக்குப் பின்னர், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக மில்லியன் கணக்கான தென் கொரியர்கள் திடீர் தேர்தலில் செவ்வாய்க்கிழமை (03) வாக்களித்து வருகின்றனர். தேர்தலில் ...
Read moreDetailsதென் கொரிய கடற்படை ரோந்து விமானம் ஒன்று, நான்கு பேருடன், தெற்கு நகரமான போஹாங்கில் அமைந்துள்ள இராணுவ தளத்திற்கு அருகே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.