• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மனைவியின் உணர்வுப்பூர்வமான கதை – சர்வதேச ஊடகங்களின் பேசுபொருள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/05
in உலகம், ஐரோப்பா, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

ரஷ்யா தனது ஊரைக் கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தில், கணவரின் கல்லறையை கீவ் நகருக்கு மாற்றிய ஒரு பெண் சர்வதேச ஊடகங்களும் தற்போது பேசிவருகின்றன.

வித்தாலி (Vitaly) மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு டான்பாஸ் பகுதியில் நடந்த போரில் கொல்லப்பட்டார்.
அவரது முதல் கல்லறை அவர்களின் சொந்த ஊரான ஸ்லோவியான்ஸ்கில் (Slovyansk) இருந்தது.

ஆனால், அதன் பின்னர் ரஷ்யப் படைகள் முன்னேறி வருவதால், அந்தப் பகுதி தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

அதனால், நடாலியா தனது கணவரின் உடலைத் தோண்டியெடுத்து, பல நூறு மைல்கள் தொலைவில் உள்ள உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குக் கொண்டு வந்துள்ளார்.

“நாங்கள் அவரை ஸ்லோவியான்ஸ்கில் அடக்கம் செய்தபோது, சில பகுதிகள் மீட்கப்பட்டு வந்தன. போர் விரைவில் முடிந்துவிடும் என்று நாங்கள் நினைத்தோம்,” என்று ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற மறு அடக்கச் சடங்கிற்குப் பின்னர் நடாலியா விளக்குகிறார்.

“ஆனால் போர்க்களம் இப்போது எங்களை நெருங்கிக் கொண்டே இருக்கிறது.
வித்தாலியின் கல்லறை ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிக்குள் சென்றுவிடுமோ என்று நான் பயந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

வித்தாலி ஒரு பீங்கான் கலைஞர். 2022-ல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் போது, தனது நாட்டைப் பாதுகாக்க அவராகவே முன்வந்து ராணுவத்தில் சேர்ந்தார்.

“அவருக்கு விருப்பமில்லைதான், ஆனால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர் ஒரு தேசப்பக்தர்,” என்று கண்ணீருடன் கூறுகிறார் நடாலியா.

அவர் கருவுற்றிருந்த போதே வித்தாலி கொல்லப்பட்டார். தனது மகளைப் பார்க்கும் வாய்ப்பு வித்தாலிக்குக் கிடைக்கவே இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

வித்தாலி பிறந்து, போராடி மடிந்த மண்ணிலிருந்து அவரது உடலை மாற்றுவது என்பது மிகவும் வலிமிகுந்த முடிவாக இருந்தது.

“உணர்ச்சிப்பூர்வமாக இது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இது சரியான முடிவு,” என்று நடாலியா உறுதியாகக் கூறுகிறார். ”

அவரை அங்கேயே விட்டுவிட்டு வந்திருந்தால், அது இன்னும் அதிக வேதனையைத் தந்திருக்கும்.”

அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயன்று வரும் வேளையில், உக்ரைன் மக்கள் கற்பனை செய்ய முடியாத பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ரஷ்யா தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

குறிப்பாக, கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தின் நிலை குறித்த பேச்சுவார்த்தைகள் மிகவும் சிக்கலானதாக உள்ளன.

ஸ்லோவியான்ஸ்க் உள்ளிட்ட அந்தப் பகுதியின் ஐந்தில் ஒரு பகுதியை உக்ரைன் இன்னும் தன் வசம் வைத்துள்ளது. ஆனால் ரஷ்யப் படைகள் மாதக்கணக்கில் அந்தப் பகுதியை நோக்கி முன்னேறத் துடிக்கின்றன.

“தெருக்களில் ட்ரோன்கள் (Drones) சுற்றுகின்றன, சிறிய பேருந்துகளைத் தாக்குகின்றன. நகர மையத்தில் குண்டுகள் விழுந்து பள்ளங்களை உருவாக்குகின்றன,” என்று ஸ்லோவியான்ஸ்க் நகரின் தற்போதைய நிலையை நடாலியா விவரிக்கிறார்.

”சில மாதங்களுக்கு முன்பு வாரத்திற்கு ஒருமுறை தாக்குதல் நடந்தது. இப்போது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தாக்குதல் நடப்பதாகவும் இதனால் தான் இந்த முடிவை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

Related

Tags: #russia ukraineRussiaworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!

Next Post

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு!

Related Posts

ஒன்டாரியோ வெடிபொருள் விசாரணை: ட்ரோன் எதிர்ப்பு ஆயுத அமைப்பை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது!
உலகம்

2026-02-05
மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணத்தை 30% குறைப்பதாக அரசாங்கம் உறுதி!
இலங்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!
அமொிக்கா

இலங்கையிலிருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்யும் தென் கொரிய மேயரின் திட்டம் சர்ச்சையில்!

லெஸ்டர் (Leicester) நகரில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை: ஒருவர் கைது!
இங்கிலாந்து

மைதான பராமரிப்பாளர் மீதான வெறுப்பே கொலைக்கு காரணமென குற்றம் சாட்டப்பட்ட காவலாளி ஒப்புதல்!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு!

0
போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மனைவியின் உணர்வுப்பூர்வமான கதை – சர்வதேச ஊடகங்களின் பேசுபொருள்!

போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மனைவியின் உணர்வுப்பூர்வமான கதை – சர்வதேச ஊடகங்களின் பேசுபொருள்!

0
பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!

0
ஒன்டாரியோ வெடிபொருள் விசாரணை: ட்ரோன் எதிர்ப்பு ஆயுத அமைப்பை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது!

ஒன்டாரியோ வெடிபொருள் விசாரணை: ட்ரோன் எதிர்ப்பு ஆயுத அமைப்பை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது!

0
மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணத்தை 30% குறைப்பதாக அரசாங்கம் உறுதி!

மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணத்தை 30% குறைப்பதாக அரசாங்கம் உறுதி!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு!

2026-02-05
போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மனைவியின் உணர்வுப்பூர்வமான கதை – சர்வதேச ஊடகங்களின் பேசுபொருள்!

போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மனைவியின் உணர்வுப்பூர்வமான கதை – சர்வதேச ஊடகங்களின் பேசுபொருள்!

2026-02-05
பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!

2026-02-05
ஒன்டாரியோ வெடிபொருள் விசாரணை: ட்ரோன் எதிர்ப்பு ஆயுத அமைப்பை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது!

ஒன்டாரியோ வெடிபொருள் விசாரணை: ட்ரோன் எதிர்ப்பு ஆயுத அமைப்பை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது!

2026-02-05
மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணத்தை 30% குறைப்பதாக அரசாங்கம் உறுதி!

மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணத்தை 30% குறைப்பதாக அரசாங்கம் உறுதி!

2026-02-05

Recent News

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு!

2026-02-05
போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மனைவியின் உணர்வுப்பூர்வமான கதை – சர்வதேச ஊடகங்களின் பேசுபொருள்!

போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மனைவியின் உணர்வுப்பூர்வமான கதை – சர்வதேச ஊடகங்களின் பேசுபொருள்!

2026-02-05
பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!

2026-02-05
ஒன்டாரியோ வெடிபொருள் விசாரணை: ட்ரோன் எதிர்ப்பு ஆயுத அமைப்பை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது!

ஒன்டாரியோ வெடிபொருள் விசாரணை: ட்ரோன் எதிர்ப்பு ஆயுத அமைப்பை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது!

2026-02-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.