கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!
2026-07-03
ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை விற்பனையாளரான வைல்ட்பெர்ரீஸ் (Wildberries) நிறுவனத்தின் இரண்டு கடைகள் மீது உக்ரைனிய ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் எட்டு பேர் ...
Read moreDetailsரஷ்யா தனது ஊரைக் கைப்பற்றிவிடும் என்ற அச்சத்தில், கணவரின் கல்லறையை கீவ் நகருக்கு மாற்றிய ஒரு பெண் சர்வதேச ஊடகங்களும் தற்போது பேசிவருகின்றன. வித்தாலி (Vitaly) மூன்று ...
Read moreDetailsரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வீட்டை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குல் நடத்தப்பட்டதாக வரும் செய்திகள் கவலை அளிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ...
Read moreDetailsஉக்ரைன்-ரஷ்யா இடையே போர் நீடித்து வரும் நிலையில் இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதேவேளையில், ...
Read moreDetailsரஷ்யாவிற்கு அருகே இரண்டு அணு ஆயுத நீர் மூழ்கி கப்பல்களை நிலைநிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அணு ஆயுதம் குறித்து அச்சுறுத்தும் ...
Read moreDetailsஉக்ரைனில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் முதன்முறையாக துருக்கியில், கடந்த வாரம் பேச்சுவார்தையின் ...
Read moreDetailsஉக்ரைனிய படையினர் எல்லையை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டதில், ரஷ்ய இராணுவத்தினருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை அடுத்து, அபாயப் பகுதிகளில் உள்ள ...
Read moreDetailsரஷ்ய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களுடைய திறனை வலுப்படுத்த உதவியமைக்கு அமெரிக்காவுக்கு உக்ரைன் எப்போதும் நன்றியுடன் இருக்கும் என ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பரில் ஜனாதிபதி ...
Read moreDetailsஉக்ரைனுக்கு மேலும், ஆயுதங்களை வழங்குவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பின் 75 ஆவது ஆண்டு விழாவையொட்டி, அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நேட்டோ ...
Read moreDetailsஇந்திய - இலங்கை நல்லுறவை சீர்குலைக்கும் விதமாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை செயற்படுவதாக தமிழ்நாடு சிவசேனா அமைப்பின் மாநில செயல் தலைவர் க.சசிகுமார் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.