• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் அமரன் நல்ல தொடக்கம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/11/01
in சினிமா
75 1
A A
0
32
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான அமரன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் நல்ல தொடக்கத்தை பதிவு செய்துள்ளது.

கண்காணிப்பு இணையதளமான Sacnilk தகவலின்படி,

தீபாவளி பண்டியை முன்னிட்டு ஒக்டோபர் 31 அன்று வெளியான அமரன், முதல் நாளில் உள்ளூர் பாக்ஸ் ஆபிஸில் 21 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது.

ஆரம்பக் கட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் அமரன் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் உலகளாவிய ரீதியில் 35 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலித்துள்ளது.

இது சிவகார்த்திகேயனின் கேரியரில் பெஸ்ட் ஓப்பனிங் ஆகும்.

தமிழ் நாட்டில் ரூ.17 கோடியும், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் முறையே ரூ.40 இலட்சம், ரூ.15 இலட்சம், ரூ.2 இலட்சம் மற்றும் ரூ.1 இலட்சம் வசூலித்துள்ளது.

அனைத்துத் தரப்பிலிருந்தும் பெரும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருவதனால், அமரன் இந்த ஆண்டின் முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் ஐந்து தமிழ்ப் படங்களில் இடம்பிடித்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா இணைந்து தயாரித்துள்ளது.

மறைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களையும், ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் இணைந்து எழுதிய `India’s Most Fearless: True Stories of Modern Military Heroes’ என்ற புத்தகத்தையும் அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.

Related

Tags: AmaranSivakarthikeyanஅமரன்சிவகார்த்திகேயன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை

Next Post

நாடாளுமன்றத் தேர்தல்: வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை!

Related Posts

ரவி மோகன் படமான ‘BRO CODE’… தலைப்பு மாற்றம் குறித்து பேச்சு
சினிமா

2026-03-13
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

2026-03-12
‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவது தொடர்பான பேச்சுவார்த்தை

2026-03-11
டிரெய்லர் வெளியானது… ‘துரந்தர்: ரிவெஞ்ச்’ மார்ச் 19-ல் உலகம் முழுவதும் திரைக்கு!

ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.

2026-03-07
போர் பதற்றம்-  ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்
சினிமா

போர் பதற்றம்- ‘டாக்ஸிக்’ ரிலீஸ் திகதி மாற்றம்

2026-03-05
Next Post
வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம் –  பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

நாடாளுமன்றத் தேர்தல்: வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை!

சதொச ஊழியர்கள் தொடர்பான  வழக்கு- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை  தொடர்பில் புதிய அறிவிப்பு!

தங்கத்தின் விலையில் மாற்றமில்லை!

தங்கத்தின் விலையில் மாற்றமில்லை!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

0
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.