• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேர்தல் காலத்தில் வெள்ள நிலைமையை கருத்திற்கொண்டு முன்னேற்பாடுகள் தீவிரம்

Kavipriya S by Kavipriya S
2024/11/09
in இலங்கை, கிழக்கு மாகாணம், தேர்தல் களம் 2024, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

வெள்ளத்தினால் அனர்த்த நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்வதற்காக விசேட ஏற்பாடுகளை நாம் செய்துள்ளதோடு, வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குகின்ற செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம். சுபியான் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம் பி எம் சுபியான் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை தேர்தல் கள நிலவரம் சம்பந்தமாக இவ்வாறு கருத்து தெரிவித்தார்

கிழக்கு மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற உள்ள நாடாராளுமன்ற தேர்தலில் போது தேர்தல் தினத்தில் அல்லது அதனை அண்மித்த காலங்களில் அதிக மழை வெள்ளப் பெருக்கு ஏற்படக்கூடிய சாத்திய கூறுகள் காணப்படுமா ஆனால் அது தொடர் பாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இராணுவம் கடற்படை பொலிஸ் விமானப்படை பிரதேச செயலகம் உள்ளூராட்சி நிறுவனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அவ்வாறான அனர்த்த நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொள்வதற்காக  முன்கூட்டியே திட்டமிடல்களை மேற்கொண்டுள்ளதகவும் இவ்வாறான அனர்த்தம் ஏதும் ஏற்பட்டு வாக்காளர்களுக்கு அல்லது வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லும் பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதோடு, தேர்தல் முடிவடைந்த பின் வாக்களிப்பு தேர்தல் பெட்டிகளை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டுவர வேண்டிய ஏற்பாடுகளையும் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேடமாக வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கக் கூடிய பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள வாகரை ,போரதிவுபற்று, வவுனதீவு ,ஏறாவூர் பற்று,  கிரான் போன்ற பகுதிகளில் விசேட ஏற்பாடுகளை செய்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலம் கருத்து தெரிவித்த அவர், தேர்த காலங்களின் போது வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்குகின்ற செயற்பாடுகள் முற்றாக சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது வாக்காளர் களை வாக்களிக்க தூண்டுவதற்காக பணம் அரிசி மதுபானம் பொருட்களை வழங்கு வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது அவ்வாறு வழங்குவது உறுதி செய்யப் பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டாய ஊரடங்கு அமுல்

Next Post

புலம்பெயர்நதோர் தங்கியிருந்த கட்டிடம் இடிந்து வீழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு

Related Posts

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!
இலங்கை

2026-03-13
கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!
இங்கிலாந்து

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026-03-13
Irish dena கப்பல் விவகாரம்: உயிரிழந்தவர்களின் உடல்கள் ஈரானிடம் ஒப்படைப்பு

இன,மத,சமூகவேறுபாடின்றி நாம் மக்களுக்காக குரல் கொடுப்போம்! -ரஞ்சன் ராமநாயக்க

இலங்கையின் 10வது நிறைவேற்று ஜனாதிபதி ரஞ்சன் ராமநாயக்க - நந்தசேன அளுத்கே உரை

ஐக்கிய ஜனநாயகக்குருல் நாடாளுமன்றில் மக்களின் குரலாக செயற்படும்  என்கிறார் திலக்கரட்ண டில்ஷான்

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

0
கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

0
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

0
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

0
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

0
எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

2026-03-13
கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

2026-03-13
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

2026-03-13
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

2026-03-13
2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!

2026-03-13

Recent News

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

2026-03-13
கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

கண்டி நீதிமன்றத்தை உலுக்கிய வெள்ளப்பெருக்கு! நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்த அமைச்சர்

2026-03-13
ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

ஈரானிய மாலுமிகளின் உடல்களை திருப்பி அனுப்பும் பணிகளை ஆரம்பித்த இலங்கை!

2026-03-13
இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

2026-03-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.