இம் மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முடிவு எதிர்வரும் திங்கட்கிழமை (06) அறிவிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும், இந்த மாதத்திற்கான எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கும் என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம், விலையை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்