நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் ஆரம்பமானது.
அதன்படி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து ஒருநாள் போட்டித் தலைவர் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.
இன்னிலையில் 43 ஓவர்கள் 4 பந்துகள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்களை இழத்து 178 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
தற்போது நியூசிலாந்து அணி 179 என்ற இலக்கை நோக்கி துடுபெடுத்தாடி வருகின்றது.