கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
ரயில் தொழிற்சங்க ஊழியர்களால் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும், அனைத்து அலுவலகப் புகையிரதங்களும் தற்போது வழமைபோன்று சேவையில் ஈடுபட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் ஊடகப் ...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பை பொலிஸார் பலப்படுத்தியுள்ளனர். கொழும்பு கோட்டை நீதவான் ...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். மிக் (MiG) போர் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவகாரத்தில் வாக்குமூலம் ...
Read moreDetailsஎரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து ஒவ்வொரு அமைச்சும் ஒரு நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது தரவுகளின் அடிப்படையில் குறைந்த மின்சக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் ...
Read moreDetailsஇலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்களின்படி, கடந்த ஜனவரி மாதம் முதலாம் ...
Read moreDetailsஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 11 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகலயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய ...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 206 மில்லியன் ...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக தரைவழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குஞ்சுக்குளம் கிராம மக்களுக்கு கடந்த மூன்று தினங்களுக்கு பின்னர் ...
Read moreDetailsஅதிகபடியான மழை காரணமாக ஆறுகள் பெருக்கெடுத்திருப்பதனால் திருகோணமலை மாவட்டத்தில் பரவலான பகுதிகளில் வெள்ள நிலமைகள் ஆரம்பித்துள்ளது. அதன்படி திருகோணமலை மாவட்டத்தில் 22098 குடும்பங்களைச்சேர்ந்த 71944 நபர்கள் பாதிப்பு.532 ...
Read moreDetailsபாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவை, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.