• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தலாவ பஸ் விபத்து-பொலிஸார் வெளியிட்ட முக்கிய தகவல்!

Rahul by Rahul
2025/11/12
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

பாடசாலை மாணவர் ஒருவரின் உயிரைப் பறித்து, சுமார் 40 இற்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் காயங்களை ஏற்படுத்திய தலாவை, ஜயகங்க பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின் சாரதி, எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தம்புத்தேகம நீதவான் கயாத்திரி ஹெட்டியாரச்சி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதுடன் இந்த விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு தம்புத்தேகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, விபத்துச் சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பஸ்ஸின் நடத்துநரை தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்திய தம்புத்தேகம பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர், ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது, விபத்தானது முதலாவது சந்தேகநபரான பஸ் சாரதியின் அஜாக்கிரதை மற்றும் கவனக்குறைவு காரணமாகவே இடம்பெற்றது எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்

Related

Tags: athavannewsby the police!lkanewsreleasedThalawa bus accident - Important information
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

Next Post

ரஷ்யாவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Related Posts

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!
அமொிக்கா

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

2026-04-16
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!
ஆசிரியர் தெரிவு

38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!
இலங்கை

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

பேருந்து, ரயில் சேவைகள் இன்று முதல் அதிகரிப்பு!

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

2026-04-16
Next Post
ரஷ்யாவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ரஷ்யாவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு-கிளிநொச்சி வைத்தியசாலை சேவைகள் பாதிப்பு!

வெலிகம பிரதேச சபையின்  புதிய உறுப்பினர் தெரிவு –  வெளியான விசேட வர்த்தமானி!

வெலிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினர் தெரிவு - வெளியான விசேட வர்த்தமானி!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

0
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

0
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

0
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

0
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

0
ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

2026-04-16
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

2026-04-16
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

புத்தாண்டு காலத்தில் விசேட சோதனை; 400க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை!

2026-04-16

Recent News

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

ஈரானுடன் உடன்பாடு ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை!

2026-04-16
துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

துருக்கி பாடசாலையில் துப்பாக்கி சூடு; ஒன்பது பேர் உயிரிழப்பு!

2026-04-16
லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

லக்னோவை இலகுவாக வீழ்த்தி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய பெங்களூரு!

2026-04-16
38 அரிய வகை செல்லப்பிராணிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!

சீன இணையவழி குற்றவாளிகள் குழு ஒன்று கைது!

2026-04-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.