Tag: athavannews

ரணில் தொடர்பில் அவரின் வழக்கறிஞர் தெரிவித்த விடையம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

ரணிலுக்கு பிணை வழங்கும் விசாரணை மேலும் தாமதம்!

கோட்டை நீதவான் நீதிமன்று பகுதியில் மின்வெட்டு  ஏற்பட்டுள்ளதால்  ரணிலுக்கு பிணை வழங்கும் விசாரணையில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மின்சாரசபை ஊழியர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு ...

Read moreDetails

ரயிலுடன் மோதி காட்டு யானை உயிரிழப்பு!

கல்லெல்ல பகுதியில் ரயிலுடன் மோதி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது. கல்லெல்ல பகுதியில் இன்று (18) அதிகாலை 5:30 மணியளவில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் ...

Read moreDetails

அமெரிக்க தீர்வை வரிக் கொள்கை குறித்த கலந்துரையாடல்!

அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருக்கும் புதிய தீர்வை வரிக் கொள்கை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கை தூதுக்குழுவிற்கும் இடையே இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ...

Read moreDetails

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டம்!

திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திருகோணமலை மாவட்ட செயலகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் வருடாந்திர இடமாற்றத் திட்டத்திற்கு அமைவாக ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழியில்-குழந்தை உள்ளிட்ட மூவரின் எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்பு!

செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் ...

Read moreDetails

சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்ச்சி-மோடி!

ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம் என்றும் பாகிஸ்தான் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று ...

Read moreDetails

வானிலை தொடர்பில் விசேட அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய ...

Read moreDetails

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் விபத்து-06 பேர் உயிரிழப்பு!

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரடிஎல்ல பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானதில் 06 பேர் உயிரிழந்துள்ளனர். கதிர்காமத்திலிருந்து நுவரெலியா ...

Read moreDetails

யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி ...

Read moreDetails
Page 2 of 49 1 2 3 49
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist