பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் (Saif Ali Khan) மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது
அவரது வீட்டிற்குள் அனுமதியின்றி நுழைந்த அடையாளம் தெரியாத நபரால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த சைஃப், தற்போது மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.