நெல்லுக்கான நிர்ணய விலை தொடர்பில் விவசாய அமைச்சர் லால் காந்தா குறிப்பிட்டுள்ளார்.
விவசாய அமைச்சில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளிடமிருந்து நெல்லை வாங்கும் விலைகள் பின்வருமாறு.
நாடு நெல் 1 கிலோ ரூ. 120.00 க்கு கொள்வனவு செய்யவுள்ளது
சம்பா நெல் 1 கிலோவை ரூ. 125.00 க்கு கொள்வனவு செய்யவுள்ளது
1 கிலோ கீரி சம்பாவை ரூ. 132.00 க்கு கொள்வனவு செய்யவுள்ளது