பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் ஒன்று தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தொழிநுட்பக் கோளாறினால் பாதிக்கப்பட்ட ரயில் மற்றுமொரு ரயிலின் மூலம் பாணந்துறை நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.