இலங்கை முழுவதும் உள்ள மதுபானசாலைகள் ஏப்ரல் 12, 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் மூடப்படும் என்று கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் பெளர்ணமி தினம் (12) மற்றும் தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா (ஏப்ரல் 13, 14) ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
இந்த உத்தரவுகளை மீறி செயல்படும் மதுபான சலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.