• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
சிக்ஸ் பேக்’ விவகாரம்: சிவக்குமாரின் சர்ச்சைக் கருத்துக்கு விஷால் பதிலடி

சிக்ஸ் பேக்’ விவகாரம்: சிவக்குமாரின் சர்ச்சைக் கருத்துக்கு விஷால் பதிலடி

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/25
in சினிமா, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம்  ‘ரெட்ரோ’.   காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற இப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் தந்தையும்,  நடிகருமான சிவக்குமார் சிக்ஸ் பேக் குறித்து  பேசிய விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த  நிகழ்வில் சிவக்குமார் ‘என் பையன் சூர்யாவுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது இருக்காங்களா?’ எனப் பெருமையாகப் பேசினார். இதனால், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே சிக்ஸ் பேக் தொடர்பான விவாதம் எழுந்தது.

இப் பிரச்சனையில் நடிகர் விஷாலின் ரசிகர்கள்,  சத்யம் படத்திலேயே விஷால் சிக்ஸ் பேக் வைத்துவிட்டார் எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த   விஷால் ‘முதல்முறையாக தனுஷ்தான் பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார் எனவும், அதன் பின்னர், சத்யம் மற்றும்  மதகஜராஜா திரைப்படங்களுக்காக தான்   சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டதாகவும், அதனை  மக்கள் மறந்து விட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார். 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் 2007ம் ஆண்டு வெளியானது. சூர்யா நடித்த ‘வாரணம் ஆயிரம்’ 2008 நவம்பரிலும், விஷாலின் சத்யம் 2008 ஓகஸ்டிலும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிக்ஸ் பேக்’ விவகாரம்… சிவக்குமார் பேச்சுக்கு நடிகர் விஷால் பதிலடி
சிக்ஸ் பேக் விவகாரம்… சிவக்குமார் பேச்சுக்கு நடிகர் விஷால் பதிலடி
தினத்தந்தி ஏப்ரல் 24இ 7:30 pஅ (ருpனயவநன: ஏப்ரல் 24இ 7:33 pஅ)
வ-அயஒ-iஉழவெ-அin-iஉழnவுநஒவ ளுணைந
கருத்தை பதிவிடுக

சூர்யாவுக்கு முன்பாகவே நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் வைத்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னைஇ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் அப்பாவும் நடிகருமான சிவக்குமார் பேசியது சர்ச்சையானது. அந்த நிகழ்வில் சிவக்குமார்இ ‘என் பையன் சூர்யாவுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது இருக்காங்களா?’ எனப் பெருமையாகப் பேசினார். இதனால்இ சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே சிக்ஸ் பேக் தொடர்பான விவாதம் எழுந்தது.

யுடளழ சுநயன
நெறள-iஅயபந
ஏ.ஆர்.ரகுமான் ரூ2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
Pயரளநருnஅரவந
டுழயனநன: 0.30மூ
குரடடளஉசநநn

இந்தப் பிரச்னையில் நடிகர் விஷால் ரசிகர்கள் சத்யம் படத்திலேயே சிக்ஸ் பேக் வைத்துவிட்டார் எனக் கூறினார்கள். இது குறித்த கேள்விக்கு விஷால்இ ‘முதல்முறையாக தனுஷ்தான் பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார். பிறகு நான் சத்யம்இ மதகஜராஜா படங்களுக்காக சிக்ஸ் பேக் வைத்தேன். மக்கள் மறந்து விட்டார்கள் என நினைக்கிறேன்’ என்றார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் 2007ம் ஆண்டு வெளியானது. சூர்யா நடித்த ‘வாரணம் ஆயிரம்’ 2008 நவம்பரிலும்இ விஷாலின் சத்யம் 2008 ஆகஸ்டிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Vishal
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

Next Post

போப் பிரான்சிஸ்ஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக வத்திகான் புறப்பட்டார் திரௌபதி முர்மு!

Related Posts

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!
இலங்கை

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
உறுதிபடுத்தப்பட்ட கூட்டணி; சென்னையில் விஜயை சந்தித்த தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள்
இந்தியா

உறுதிபடுத்தப்பட்ட கூட்டணி; சென்னையில் விஜயை சந்தித்த தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள்

2026-05-06
Next Post
போப் பிரான்சிஸ்ஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக வத்திகான் புறப்பட்டார்  திரௌபதி முர்மு!

போப் பிரான்சிஸ்ஸின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக வத்திகான் புறப்பட்டார் திரௌபதி முர்மு!

ஜனாதிபதி இந்தியப் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு!

ஜனாதிபதி இந்தியப் பிரதமருக்கு தொலைபேசி அழைப்பு!

IMFஇன் உத்தியோகபூர்வ பயணம் ஒத்திவைப்பு

அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு இருதரப்பினரும் இணக்கம்

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

0
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.