• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மக்களின் பிரச்சினைகளைத்  தீர்க்காமல் காலதாமதம் செய்யும் உறுப்பினர்களின் பதவி பரிக்கப்படும்!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/26
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

”மக்களால் தெரிவுசெய்யப்படும் இ.தொ.கா உள்ளூராட்சி மன்றம் உறுப்பினர்கள், மக்களின் பிரச்சினைகளைத்  தீர்க்காமல் காலதாமதம் காட்டுவார்களானால் அவர்களின் உறுப்பினர் பதவி பரிக்கப்படும்” என பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று(25) கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றம் தேர்தல் பிராசார கூட்டத்தில்  உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ”சம்பள பிரச்சினை  தொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு பேச்சு வார்த்தையினை ஆரம்பித்திருந்ததாகவும், அன்று 1700 ரூபாய் தருவதாக தாம் கூறியதாகவும், அதன் பயனாக பல்வேறு பேச்சுவார்த்தைகளை பெருந்தோட்ட நிறவனங்களுடன் நடாத்தி இறுதியாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் சம்பள உயர்வை  தாம் பெற்றுக் கொடுத்ததாகவும் ஜீவன் தொண்டமான்  தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம்  அரசாங்கத்துடன் இருந்த காலப்பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2 இலட்சம் காணி உரிமைகளை வழங்குவதற்கு 4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டினை மேட்கொண்டிருந்ததாகவும், எங்களுடைய மக்களுக்கு வீட்டுரிமையும், காணி உரிமையினையும் வழங்குவதே அவர்களுக்கான நிரந்தர தீர்வாகும் எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி துறையை மேம்படுத்த இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 19 ஆசிரியர்களை வரவழைத்து மலையக ஆசிரியர்களுக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடத்துறைகளில் விசேட பயிற்சிகளை வழங்கியதாகவும், மேலும் மலையகத்தில் உள்ள 26,000 முன்பள்ளி மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கியதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை இ.தொ.கா விடுத்துள்ளது எனவும், மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒருமுறை மக்களைச்  சந்தித்து கலந்துரையாடவேண்டும் எனவும், அவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்க்க வேண்டும்  எனவும், அதை மீறும் பட்சத்தில் குறித்த வேட்பாளரின் பதவி மூன்று நாட்களில் பறித்து புதிய உறுப்பினர் அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவர் எனவும் ஜீவன் தெரிவித்துள்ளார்.

இப்பிரசார கூட்டத்தில் இ.தொ.கா பிரதி தலைவர் அனுசியா சிவராஜா,  வேட்பாளர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related

Tags: மலையகம்ஜீவன் தொண்டமான்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாய்லாந்தில் விமான விபத்து: 6 பேர் உயிரிழப்பு

Next Post

வவுனியாவில் துக்க தினம் அனுஸ்டிப்பு!

Related Posts

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!
இலங்கை

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
கிரிக்கெட்

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
உறுதிபடுத்தப்பட்ட கூட்டணி; சென்னையில் விஜயை சந்தித்த தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள்
இந்தியா

உறுதிபடுத்தப்பட்ட கூட்டணி; சென்னையில் விஜயை சந்தித்த தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள்

2026-05-06
Next Post
வவுனியாவில் துக்க தினம் அனுஸ்டிப்பு!

வவுனியாவில் துக்க தினம் அனுஸ்டிப்பு!

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய அறிவிப்பு!

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

0
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.