எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 மே 05 மற்றும் 06 ஆகிய திகதிகளில் இரண்டு நாட்களுக்கு திணைக்களம் மூடப்படும் என்று DMT தெரிவித்துள்ளது.
2025 உள்ளூராட்சி தேர்தல் மே 06 அன்று நடைபெற உள்ளது.
















