உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு
கொழும்பு மாவட்டம் சீதாவக்க பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தி- 30,250 வாக்குகள் – 23 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 13,270 வாக்குகள் – 8 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 10,855 வாக்குகள் – 7 உறுப்பினர்கள்
சுயாதீன குழு – 3 – 5,614 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம் – 2,849 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்