கொழும்பு மாநகர சபையில் 81,000 வாக்குகளுக்கு மேல் (36.92%) பெற்று மொத்தம் 48 இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) – 81,814 (48 இடங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 58,375 (29 இடங்கள்)
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) – 26,297 (13 இடங்கள்)
இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) – 9,341 (5 இடங்கள்)
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 8,630 (4 இடங்கள்)
சுயேச்சைக் குழு 03 – 5,934 (3 இடங்கள்)
சுயேச்சைக் குழு 04 – 3,640 (2 இடங்கள்)
சுயேச்சைக் குழு 05 – 4,659 (2 இடங்கள்)
ஐக்கிய அமைதிக் கூட்டணி – 4,473 (2 இடங்கள்)
சர்வஜன பலய (SB) – 3,911 (2 இடங்கள்)