• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
Update- அதிரடி அறிவிப்பினை வெளியிட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Update- அதிரடி அறிவிப்பினை வெளியிட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/06/13
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டமான நிலைமைகள் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது ஐரோப்பிய விமான சேவைகளில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் பல முக்கிய வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், விமானங்கள் மாற்றுப்பாதைகள் வழியாக இயக்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் விமானப் பயண நேரத்தை அதிகரிக்கச் செய்துள்ளன என்றும், பயணிகள் வரவேற்கும் நேரத்தில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்திற்கு முக்கியக் காரணம், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான கடுமையான மோதல் ஆகும். இஸ்ரேல், இன்று அதிகாலை, ஈரானின் அணு மற்றும் இராணுவ தளங்களை இலக்கு வைத்து 200க்கும் மேற்பட்ட விமானங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரானின் முக்கிய இராணுவ அதிகாரிகள் பலர் உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலளிக்கையாக, ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக 100க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் தாக்குதலுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்குப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஈரான், இஸ்ரேலுடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இரத்து செய்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமையால், ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் உட்பட பல சர்வதேச விமான நிறுவனங்கள் பாதுகாப்பு காரணங்களால் தங்கள் சேவைகளை மாற்றியமைத்துள்ளன. இஸ்ரேல், ஈரான், ஜோர்டன், லெபனான், ஈராக் போன்ற நாடுகளின் வான்வெளிகள் தற்பொழுது பெரும்பாலான விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”லண்டனிலிருந்து கொழும்புக்கு வரும் UL504 விமானம், மாற்றுப் பாதையின் காரணமாக தோஹா விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக திருப்பி விடப்பட்டது.

கொழும்பிலிருந்து பாரிஸுக்குச் செல்லும் UL501 விமானமும், பாதிக்கப்பட்ட வான்வெளியைத் தவிர்க்க மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றது” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்விடயத்தில் பயணிகள் பொறுமையுடனும்  புரிந்துணர்வுடனும் செயற்படவேண்டும் என விமான நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பயணத் திட்டங்களில் மாற்றங்கள் ஏற்படக்கூடியதாக இருக்கலாம் என்பதால், பயணிகள் தங்களது பயண முகவர்கள் அல்லது கீழ்கண்ட தொலைபேசி எண்கள் வழியாக மேலதிக தகவல்களை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பு எண்கள்:

இலங்கைக்குள்: 1979

சர்வதேசம்: +94 11 777 1979

WhatsApp: +94 74 444 1979

Related

Tags: Srilanka Airlines
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னார் செளத்பார் கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கியுள்ள பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்!

Next Post

ஜனாதிபதி அலுவலகத்தில் நுகேகொட மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு!

Related Posts

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!
இலங்கை

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

2026-09-19
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
இலங்கை

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

2026-09-19
ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கை

ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-09-19
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!

2026-09-19
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

2026-09-19
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!
இலங்கை

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

2026-09-18
Next Post
ஜனாதிபதி அலுவலகத்தில் நுகேகொட மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு!

ஜனாதிபதி அலுவலகத்தில் நுகேகொட மகாமாயா மகளிர் கல்லூரியின் மாணவர் பாராளுமன்ற ஆரம்ப அமர்வு!

பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!

பயணப்பொதியைக் குறைக்குமாறு கூறிய அதிகாரிகள்: கதறி அழுத பயணி!

வடமாகாணத்தின் 5 மாவட்டங்கள் உள்ளடங்களாக 16 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கரையோர பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

0
ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

0
ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!

ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!

0
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

0
ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

2026-09-19
ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

2026-09-19
ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!

ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!

2026-09-19
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

2026-09-19
ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-09-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.