• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்கா- இங்கிலாந்து

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/17
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் இங்கிலாந்து கார்கள் மீதான வரிகளைக் குறைப்பதற்கான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இது கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட கட்டண ஒப்பந்தத்தின் சில பகுதிகளை நடைமுறைக்குக் கொண்டுவரும்.

கனடாவில் நடந்த G7 உச்சி மாநாட்டில் பேசிய இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர், இந்த நடவடிக்கையை இரு நாடுகளுக்கும் “மிக முக்கியமான நாள்” என்று அழைத்தார்.

ட்ரம்பின் வரிகளின் தாக்கத்திலிருந்து பிரிட்டிஸ் வணிகங்களைப் பாதுகாக்கும் என்று இங்கிலாந்து அரசாங்கம் நம்பும் ஒப்பந்தத்தின் சில பகுதிகளை செயல்படுத்த பல வாரங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இது வருகிறது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தில் கார்கள் உட்பட பெரும்பாலான இங்கிலாந்து பொருட்களுக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஃகு இறக்குமதிகள் மீதான கட்டணங்களை நீக்குவது குறித்து எதிர்பார்க்கப்படவில்லை.

கடந்த மாதம் ஆரம்பத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட மேற்கண்ட ஒப்பந்தம், இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவிற்குள் நுழையும் பல்வேறு பொருட்களுக்கு பரந்த அளவிலான வரிகளை விதித்த பின்னர் வெள்ளை மாளிகை அறிவித்த முதல் ஒப்பந்தமாகும்.

மத்திய கிழக்கின் நிலைமை காரணமாக ட்ரம்ப் உச்சிமாநாட்டிலிருந்து விரவைாக வெளியேறுவார் என்று வெள்ளை மாளிகை கூறியதற்கு சற்று முன்பு இது கையெழுத்தானது.

Related

Tags: Donald TrumpEnglandUSA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இலங்கை – பிரான்ஸ்

Next Post

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணர் கைது!

Related Posts

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!
ஈரான்

2026-03-13
வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்
உலகம்

2026 ஜனவரியில் எதிர்பாராத விதமாக சரிந்த இங்கிலாந்து பொருளாதாரம்!
இங்கிலாந்து

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!
இந்தியா

புதிய அரசியல் கட்சியின் பெயரை வெளியிட்டார் வி.கே.சசிகலா!

2026-03-13
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!
இங்கிலாந்து

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

2026-03-13
Next Post
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணர் கைது!

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அறுவை சிகிச்சை நிபுணர் கைது!

யாழில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை!

இஸ்ரேல்-ஈரான் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் நீரிணை ஏன் முக்கியமானது?

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

0
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

0
வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

வானிலேயே சிதறிய அமெரிக்க இராணுவ விமானம்! ஈராக்கில் நிகழ்ந்த பயங்கரம்

0
மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.