• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2025 வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 90% அதிகரிப்பு

2025 வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் 90% அதிகரிப்பு

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை முதலீட்டு சபையின் முன்னேற்ற மீளாய்வின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில், உள்நாட்டு முதலீடுகள் 21 மில்லியன் டொலர்களாலும், ஏற்றுமதி வருமானம் 176 மில்லியன் டொலர்களாலும் அதிகரித்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டின் இது வரை, இலங்கைக்கு 4669 மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் முதலீட்டு சபையின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள் மற்றும் சாத்தியமான தீர்வுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாட்டின் பொருளாதாரம் மற்றும் கிராமிய வாழ்க்கையை மேம்படுத்தும் பணியின் பெரும்பகுதி இலங்கை முதலீட்டுச் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பாரம்பரிய முதலீட்டுத் துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் திறன் வரையறுக்கப்பட்டுள்ளதாவும், ஒரு நாடாக புதிய முதலீட்டுத் துறைகளை இனங்காணவேண்டும் என்றும், அதற்கான பொறுப்பு முதலீட்டு சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு, 1978 ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 22 பில்லியன் டொலர் முதலீடுகளை ஈட்டவே முடிந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை வேகமாக முன்னேற வேண்டியுள்ளதுடன், வியட்நாம் 2022 இல் மாத்திரம் 23 பில்லியன் டொலர் முதலீட்டு இலக்கை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

முதலீடுகளை ஈர்க்கும் போது, சேவைத் துறையில் முதலீடுகளை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், தவறவிட்ட வாய்ப்புகளைப் பின்தொடர்வதைத் தாண்டி, புதிய முதலீட்டு வாய்ப்புகளைக் கண்டறிவதே முதலீட்டு சபையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் மற்றும் முதலீட்டு சபையின் பதில் பணிப்பாளர் நாயகம் ரேணுகா வீரகோன் உட்பட முதலீட்டு சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related

Tags: Anura KumaraForeign Direct Investment
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

Next Post

மகனின் திருமணம் ஒத்திவைப்பு – கவலை தெரிவித்த நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு

Related Posts

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!
இலங்கை

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

2026-03-24
ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!
இலங்கை

ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!

2026-03-24
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!
இலங்கை

பேருந்துக் கட்டணங்கள் 12.19% அதிகரிப்பு!

2026-03-24
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
ஆசிரியர் தெரிவு

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-24
பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி
இலங்கை

பொதுமக்களின் பங்கேற்புடன் எரிசக்தி பாதுகாப்பைப் பேண அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள் – ஜனாதிபதி

2026-03-23
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு
இலங்கை

அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி இடையில் சந்திப்பு

2026-03-23
Next Post
மகனின் திருமணம் ஒத்திவைப்பு – கவலை தெரிவித்த நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு

மகனின் திருமணம் ஒத்திவைப்பு - கவலை தெரிவித்த நெதன்யாகுவிற்கு கடும் எதிர்ப்பு

லண்டனில் ரோமப் பேரரசு கால சுவரோவியங்கள் கண்டுபிடிப்பு!

சர்வதேச யோகா தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பு!

சர்வதேச யோகா தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து!

கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து!

0
பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

0
ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!

ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!

0
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்கள் 12.19% அதிகரிப்பு!

0
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

0
கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து!

கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து!

2026-03-24
பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

2026-03-24
ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!

ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!

2026-03-24
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்கள் 12.19% அதிகரிப்பு!

2026-03-24
பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2026-03-24

Recent News

கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து!

கொலம்பியாவில் 121 பேருடன் சென்ற இராணுவ விமானம் விபத்து!

2026-03-24
பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

பதிவாளர் நாயகம் அலுவலக சேவைகள் இடைநிறுத்தம்!

2026-03-24
ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!

ஊழல் குற்றச்சாட்டில் சுங்க அதிகாரி கைது!

2026-03-24
பேருந்து கட்டண திருத்த முன்மொழிவு இன்று அமைச்சரவையில்!

பேருந்துக் கட்டணங்கள் 12.19% அதிகரிப்பு!

2026-03-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.