கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று காலை (24) கனடாவுக்கு விஜயம் செய்துள்ளார்.
அவர், அங்கு நடைபெறும் பொதுநலவாய கற்றல் நிர்வாகக் குழுவில் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் பொதுநலவாய கற்றல் நிர்வாகக் குழு கனடாவின் வான்கூவரில் ஜூன் 24 முதல் 26 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.















