குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று முன்னர் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்நிலையில் நீதிமன்றத்திற்கு அருகே பதற்றமான சூழல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.














