பார்வையாளர்களை கவர்ந்த டிம் பர்டன் இயக்கத்தில் நகைச்சுவை கலந்த த்ரில்லர் தொடர் வெனஸ்டே (Wednesday) நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த தொடரில் வெனஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா (Jenna Ortega) நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒகஸ்ட் மாதம் வெனஸ்டே தொடரின் இரண்டாவது சீசனின் 4 அத்தியாயங்கள் நெட்பிளிக்ஸில் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் அந்த சீசனின் கடைசி அத்தியாயம் நாளை(03) நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


















