• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
ஷங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில்  வெலன்டைன் சம்பியன் பட்டம் வென்ற மொனோக்கோ வீரர்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/10/13
in டெனிஸ், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

ஷங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் மொனோக்கோ வீரர் வெலன்டைன் சம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

அதேநேரம் மகளிருக்கான இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் வெற்றிப்பெற்று அசத்தினார்.

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் ஆர்தர் ரிண்டர்நெக், மொனாக்கோ வீரர் வெலண்டைன் வசெரோட் உடன் பலப்பரீட்சை நடாத்தினார்.

இதில் வசெரோட் முதல் செட்டை இழந்தாலும், 2 மற்றும் 3வது செட்டைக் கைப்பற்றினார். இறுதியில் வசெரோட் 4-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.

இதேவேளை நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலா உடன் பலப்பரீட்சை நடாத்தினார்.

குறித்த போட்டியில் அதிரடியாக விளையாடிய கோகோ காப் 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

Related

Tags: MonacoShanghai Masterssports newstennis tournament
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெங்களூரு விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இலங்கையர் உட்பட மூவர் கைது!

Next Post

வடக்கில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

Related Posts

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

2026-02-04
இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2026-02-03
டி:20 உலகக் கிண்ணம்; இலங்கை அணிக்கு பந்துவீச்சு ஆலோசகராக மலிங்க நியமனம்!
கிரிக்கெட்

T 20 உலகக் கோப்பைக்கு லசித் மலிங்க வேகப்பந்து வீச்சு பயிற்சியாளராக தெரிவு!

மூன்றாவது டி:20; ஆறுதல் வெற்றியை பெறுமா இலங்கை?

அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தார் கார்லோஸ் அல்கராஸ்!
டெனிஸ்

2026-02-02
Next Post
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

வடக்கில் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!

உலக பரா தடகள செம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இலங்கை வீரர்கள்!

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் – ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்!

வட மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் - ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

வடகிழக்கு இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்!

மியான்மரில் 6.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.