• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
வீணான ரிகெல்டனின் சதம்; 6 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்திய ஹைதராபாத்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/30
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (29) நடந்தப் போட்டியில் ரியான் ரிகெல்டனின் அதிரடியான ஆட்டமிழக்காத சதம், ஹெயின்ரிச் கிளாசனின் ஆட்டமிழக்காத 65 ஓட்டங்களினால் வீணானது.

இதன் விளைவாக, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மும்பை இந்தியன்ஸை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்று பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்களை எடுத்தது.

ஆரம்ப வீராக களமிறங்கிய ரியான் ரிக்கல்டன் 55 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள் அடங்கலாக 123 ஓட்டங்களை ஆட்டமிழக்காது எடுத்தார். 

அவருக்கு அடுத்த படியாக வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 46 ஓட்டங்களை எடுத்தார்.

பிரஃபுல் ஹிங்கே (2/54), ஈஷான் மலிங்க (1/29), சகிப் ஹசன் (1/39) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (1/31) ஆகியோர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சவாலான 244 ஓட்டங்கள் என்ற இலக்கைத் துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு, டிராவிஸ் ஹெட் (30 பந்துகளில் 76 ஓட்டம்) மற்றும் அபிஷேக் ஷர்மா (24 பந்துகளில் 45 ஓட்டம் ) ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்கு 129 ஓட்டங்களை சேர்த்து வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

பின்னர் கிளாசென் (30 பந்துகளில் 65 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல்) தனது ஆல்-ரவுண்டர் அதிரடித் திறமையை வெளிப்படுத்தினார்.

நிதிஷ் குமார் ரெட்டி (21) மற்றும் சலில் அரோரா (10 பந்துகளில் 30 ஆட்டமிழக்காமல் ஓட்டங்கள்) ஆகியோரின் உதவியுடன் 18.4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நான்கு விக்கெட் இழப்புக்கு வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம், ஹைதராபாத்  அணி ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச வெற்றிகரமான ஓட்ட சேஸ்களில் ஒன்றை பதிவு செய்துள்ளது. 

அதே நேரத்தில், ரிகல்டனின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆட்டம் இருந்தபோதிலும், மும்பை அணி தனது நிலையற்ற இந்த சீசனில் மற்றொரு பின்னடைவைச் சந்தித்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஹெயின்ரிச் கிளாசன் தெரிவானார்.

Related

Tags: IPL 2026Mumbai IndiansSunrisers Hyderabadஇந்தியன் பிரீமியர் லீக்ஹெயின்ரிச் கிளாசன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மரத்திலிருந்து தவறி வீழ்ந்த நபர் உயிரிழப்பு!

Next Post

2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
ஆசிரியர் தெரிவு

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

2026-05-07
மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!
இலங்கை

பிரதமர் தலைமையில் கல்விச் சீர்திருத்தங்களுக்கானக் கூட்டம்

ஸ்ரீலங்கன் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரியை கைது செய்ய உத்தரவு!

இஸ்ரேலின் அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!
இஸ்ரேல்

இஸ்ரேலின் அதிரடித் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

2026-05-07
Next Post
2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

2022 ஆம் ஆண்டுக்குப் பின் உச்சம் தொட்ட எண்ணெய் விலை!

சீரற்ற காலநிலை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபை

கிரிக்கெட் மறுசீரமைப்பு குழுவின் தலைவராக எரான் விக்கிரமரத்ன பதவியேற்பு

ஈரான் போரால் அமெரிக்காவுக்கு 25 பில்லியன் டொலர் செலவு – பென்டகன் தகவல்!

ஈரான் போரால் அமெரிக்காவுக்கு 25 பில்லியன் டொலர் செலவு - பென்டகன் தகவல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

0
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

0
மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

மத்திய வழங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக மீண்டும் வழக்கு!

0
செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

எண்ணெய் விலை உயர்வு: ஷெல் நிறுவனத்தின் லாபம் 19 சதவீதம் அதிகரிப்பு!

2026-05-07

Recent News

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

செம்மணி மனித புதைகுழிக்குள் இருந்து நான்கு என்பு கூடுகள் புதிதாக அடையாளம் !

2026-05-07
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

என்னதான் நடக்கிறது தமிழக அரசியலில் ? விஜய் பதவியேற்பதை தடுப்பது யார்?

2026-05-07
சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

சுற்றுலாப் பயணிகள் வருகை வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை உயர்வால் நிலாவெளி படகு ஓட்டுநர்கள் பாதிப்பு!

2026-05-07
யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

யாழ். பல்கலைக்கழகத்தில் பெயரில் உள்ள எழுத்துப் பிழை திருத்தம் செய்யப்பட்டது!

2026-05-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.