• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/06
in ஆசிரியர் தெரிவு, முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் நேற்றிரவு (05) நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

156 ஓட்டம் என்ற இலகுவான இலக்கினை துரத்திய சென்னை அணிக்கு சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 87 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

சஞ்சு சாம்சனின் இந்த ஆட்டம் வெறும் 52 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்களுடன் வந்தது. 

அவர் இன்னிங்ஸ் முழுவதும் ஆதிக்கம் செலுத்த சென்னை அணி வெறும் 17.3 ஓவர்களில் இலக்கை விரட்டிப் பிடித்து, தங்களது நிகர ஓட்ட விகிதத்திற்குப் பெரும் ஊக்கமளித்தது.

டெல்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

சவாலான ஆடுகளத்தில் அவர்கள், 7 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களை மட்டுமே எடுத்தனர்.

11 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய டெல்லி அணி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (38 ஓட்டம்) மற்றும் சமீர் ரிஸ்வி (40 ஓட்டம்) ஆகியோர் இணைந்து 47 பந்துகளில் 65 ஓட்டங்கள் என்ற முக்கியமான இணைப்பாட்டத்தை அமைத்தமை இன்னிங்ஸிற்கு ஒரு கெளரவ ஓட்ட எண்ணிக்கையை எட்ட உதவியது.

போட்டியின் ஆட்டநாயகனாக சஞ்சு சாம்சன் தெரிவானார்.

Related

Tags: CSKDelhi CapitalsIPL 2026சஞ்சு சாம்சன்சென்னை சூப்பர் கிங்ஸ்டெல்லி கேப்பிட்டல்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2025/2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!

Next Post

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

Related Posts

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

2026-05-06
பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!
இலங்கை

2025/2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!

2026-05-06
வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!
ஆசிரியர் தெரிவு

இன்று முதல் வானிலையில் மாற்றம்!
ஆசிரியர் தெரிவு

இன்று முதல் வானிலையில் மாற்றம்!

2026-05-06
இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!
இலங்கை

சுங்கத் திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளர் நாயகம்!

2026-05-05
தேர்தல் ஆலோசனைகளுக்கு AI- (ch )சாட்போட்கள் தவறான தகவல்களை வழங்குவதாக எச்சரிக்கை!
இங்கிலாந்து

தேர்தல் ஆலோசனைகளுக்கு AI- (ch )சாட்போட்கள் தவறான தகவல்களை வழங்குவதாக எச்சரிக்கை!

2026-05-05
Next Post
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

0
சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

0
பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025/2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!

0
வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!

வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!

0
இன்று முதல் வானிலையில் மாற்றம்!

இன்று முதல் வானிலையில் மாற்றம்!

0
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

2026-05-06
சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

2026-05-06
பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025/2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!

2026-05-06
வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!

வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!

2026-05-06
இன்று முதல் வானிலையில் மாற்றம்!

இன்று முதல் வானிலையில் மாற்றம்!

2026-05-06

Recent News

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

2026-05-06
சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

சஞ்சு சாம்சன் அதிரடி; டெல்லியை இலகுவாக வீழ்த்திய சென்னை!

2026-05-06
பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் திறப்பு!

2025/2026 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!

2026-05-06
வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!

வியட்நாம் உயர்மட்டத் தலைவரின் இலங்கை பயணம் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும்: அமைச்சர் விஜித ஹேரத்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.