• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நாட்டில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள்!

நாட்டில் 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/10/22
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் மாகாண, தேசியப் பாடசாலைகளில் தற்போது 36,178 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதில் தேசியப் பாடசாலைகளில் 1,501 வெற்றிடங்களும் அடங்கும்.

கல்வி அமைச்சின் தகவலுக்கு அமைவாக,

மேல் மாகாணத்தில்  4,630 வெற்றிடங்களும், தென் மாகாணத்தில் 2,513 வெற்றிடங்களும் மத்திய மாகாணத்தில் 6,318 வெற்றிடங்களும் வடமேல் மாகாணத்தில் 2,990 வெற்றிடங்களும் ஊவா மாகாணத்தில் – 2,780 வெற்றிடங்களும், வடமத்திய மாகாணத்தில் 1,568 வெற்றிடங்களும், கிழக்கு மாகாணத்தில் 6,613 வெற்றிடங்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 3,994 வெற்றிடங்களும், வடக்கு மாகாணத்தில் 3,271 வெற்றிடங்களும் உள்ளன.

ஆசிரியர் சேவையின் தரம் III (A) ஐச் சேர்ந்த, இன்னும் கடமைகளைப் பொறுப்பேற்காத 353 பட்டதாரிகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் பிரதமர் அறிவித்தார்.

இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, பிரதமரின் செயலாளர் தலைமையில் நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு மீளாய்வுக் குழுவிடம் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், வெற்றிடங்களை நிரப்ப தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

நேற்று (21) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related

Tags: Harini Amarasuriyaஆசிரியர்ஹரிணி அமரசூரிய
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கிண்ணியாவில் நிலத் தகராறில் 30 மாடுகள் மீது வாள்வெட்டு!

Next Post

ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு நிறுத்தி வைப்பு!

Related Posts

கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்
அம்பாறை

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்
இலங்கை

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

2026-02-04
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

3 கிலோ ஹெரோயினுடன் தாய்லாந்து நாட்டவர் உட்பட இருவர் கைது!

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!
இலங்கை

9158 சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன!

2026-02-04
Next Post
ட்ரம்ப் – புட்டின் சந்திப்பு நிறுத்தி வைப்பு!

ட்ரம்ப் - புட்டின் சந்திப்பு நிறுத்தி வைப்பு!

துப்பாக்கிச் சூட்டில் வெலிகம பிரதேச சபையின் தலைவர் காயம்!

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான லசந்த விக்ரமசேகர உயிரிழப்பு!

உகாண்டாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 63 பேர் உயிரிழப்பு!

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

0
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

0
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

0
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

0
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

0
தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

2026-02-04
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

2026-02-04
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

2026-02-04
ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான இருவரிடம் விசாரணை முன்னெடுப்பு

2026-02-04

Recent News

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

2026-02-04
கல்முனை பிரதேச  செயலகத்தில்  78 ஆவது தேசிய சுதந்திர தினம்

கல்முனை பிரதேச செயலகத்தில் 78 ஆவது தேசிய சுதந்திர தினம்

2026-02-04
உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

உண்மையான சுதந்திரம் நாடு முழுவதும் நிலைபெறும் -இராமலிங்கம் சந்திரசேகர்

2026-02-04
இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

இலங்கையை வீழ்த்தி டி:20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து!

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.