• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை – உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/11/30
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரம் மிகுந்த சவால்களை எதிர்கொண்டுள்ளனர். அந்தவகையில், கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரடியாகக் கண்காணித்தார்.

அமைச்சர் முதலில் தங்குமிடங்களில் இடம்பெயர்ந்த குடும்பங்களை சந்தித்து, அவர்களின் உடனடி தேவைகள், சுகாதார நிலை, குழந்தைகள், முதியவர்கள் போன்றோரின் பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார். அங்கு தங்கியிருந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள், குடிநீர், குழந்தைகள் பயன்பாட்டு பொருட்கள் உள்ளிட்ட அவசர நிவாரணக் பொருட்கள் அமைச்சரின் ஏற்பாட்டினால் வழங்கப்பட்டன.

நீர்மட்டம் உயர்வதால் ஏற்பட்ட சுகாதார அபாயங்களைத் தவிர்க்க அத்தியாவசிய மருத்துவ வசதிகள் விரைவாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சுகாதார அதிகாரிகளுடன் அமைச்சர் சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார். வெள்ளநீரில் பரவக்கூடிய தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், மருத்துவ குழுக்கள் அனுப்புதல், அவசர மருத்துவப் பொருட்கள் விநியோகம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன், மாவட்ட செயலாளர், பொலிஸ், இராணுவம், கடற்படை மற்றும் பாதுகாப்புப் படையினருடன் அமைச்சர் அவசர ஒருங்கிணைப்பு கூட்டத்தையும் நடத்தினார். வெள்ளநீர் வெளியேற்றம் செய்ய வேண்டிய பகுதிகள், தாழ்வான இடங்களில் தங்கியிருக்கும் குடும்பங்களை பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றும் பணிகள், படகு மற்றும் வாகன வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் உடனடியாக செயல்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார்.

குறிப்பாக, இன்னும் வடமாகாணத்தில் சில பகுதிகளில் வெள்ளத்தால் சிக்கியிருக்கும் குடும்பங்களை மீட்பதற்காக கூடுதல் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மின்சாரம், குடிநீர், வீதி தொடர்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை மீளமைக்கும் பணிகளும் அவசரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பே முதலாவது முன்னுரிமை எனவும், அரசு சார்பாக எந்தவித தாமதமும் இல்லாமல் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சந்திரசேகர் உறுதியளித்தார்.

யாழ்ப்பாணம் முழுவதும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், மழை குறையும் வரை மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல்

Next Post

குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவ ரை மீட்ட விமானப்படை-சீரற்ற வானிலை காரணமாக ஏனையவர்களை மீட்கும் பணி தாமதம்.

Related Posts

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

பெருந்தொகையான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை உட்பட இருவர் கைது!

2026-02-04
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு

2026-02-04
ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் சுதந்திர தின விழா அனுஷ்டிப்பு!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் இறுதிச் சடங்குகள்

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பெருந்தொகையான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை உட்பட இருவர் கைது!

0
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு

0
வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

0
ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

0
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பெருந்தொகையான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை உட்பட இருவர் கைது!

2026-02-04
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு

2026-02-04
ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

2026-02-04
வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-02-04
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

2026-02-04

Recent News

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பெருந்தொகையான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை உட்பட இருவர் கைது!

2026-02-04
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு

2026-02-04
ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

2026-02-04
வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.