அபுதாபியில் நடந்து வரும் 2026 இந்தியன் பிரீமியர் லீக் ஏலத்தில் மதீஷ பத்திரண அதிக விலைக்கு ஏலம் போயுள்ளார்.
2 கோடி இந்திய ரூபா அடிப்படை விலையாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் 18 கோடி ரூபாவுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

















