• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரிட்டிஷ் சமூக ஊடக பிரச்சாரகரின் தடுப்புக்காவலுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடைவிதிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/26
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க அரசாங்கத்தின் விசா இரத்து செய்யப்பட்டதற்காக சட்ட நடவடிக்கை எடுத்த பிரிட்டிஷ் சமூக ஊடக பிரச்சாரகர் இம்ரான் அஹமட்டின் (Imran Ahmed)  தடுப்புக்காவலை அமெரிக்க நீதிபதி தற்காலிகமாகத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் நிர்வாகம் தொழில்நுட்ப தளங்களை பேச்சு சுதந்திரத்தை தணிக்கை செய்யக் கட்டாயப்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, அமெரிக்க விசா மறுக்கப்பட்ட ஐந்து பேரில் டிஜிட்டல் வெறுப்பை எதிர்க்கும் மையத்தின் (CCDH) தலைவரான இம்ரான் அஹமட்டும் ஒருவர்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை ஆன்லைன் உள்ளடக்கத்தைக் கண்காணிக்கும் அமைப்புகளின் பணியைப் பாதுகாக்கும் ஐரோப்பிய தலைவர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்களை தூண்டியது.

இதனிடையே, அமெரிக்க தளங்களை தணிக்கை செய்வதற்கும் தாங்கள் எதிர்க்கும் அமெரிக்கக் கண்ணோட்டங்களை தடுப்பதற்கும் அழுத்தம் கொடுக்கும் முயற்சிளின் ஒரு பகுதியாக அவர்கள் குறித்து எழுந்த சர்ச்சைகளின் பேரில்  இம்ரான் அஹமட் உள்ளிட்டோரின் விசா இரத்து செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக வொஷிங்டனின் வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

இந்த நிலையில், தனக்குத் தடை விதிக்கப்பட்ட முடிவு தொடர்பாக மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க சட்டமா அதிபர் பமீலா பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் மீது அஹமட் சார்பில் புதன்கிழமை (26) சட்டப்பூர்வ முறைப்பாடு அறிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது வழக்கினை வியாழக்கிழமை பரிசீலித்த அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், தற்காலிக தடை உத்தரவுக்கு எதிரான அஹமட்டின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.

மேலும், அமெரிக்க மாவட்ட நீதிபதி வெர்னான் ப்ரோடெரிக்கின் ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவானது, குறித்த வழக்கு விசாரிக்கப்படுவதற்கு முன்பு அஹமட்டை கைது செய்யவோ, தடுத்து வைக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ அதிகாரிகளுக்கு தடை விதித்தது.

Related

Tags: British campaignerImran Ahmedஅமெரிக்காஇம்ரான் அஹமட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

Boxing Day விற்பனையில் 3.6 பில்லியன் பவுண்ட்ஸ்களை செலவிட இங்கிலாந்து வாடிக்கையாளர்கள்!

Next Post

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – விசேட சோதனை

Related Posts

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!
உலகம்

2026-03-13
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!
இலங்கை

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

2026-03-13
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!
இங்கிலாந்து

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

இங்கிலாந்து – அயர்லாந்து இடையில் 937 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான முதலீட்டு திட்டம் அறிவிப்பு!

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!
ஆசிரியர் தெரிவு

ஈரானிய ஜனாதிபதியுடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

2026-03-13
Next Post
கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – விசேட சோதனை

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் – விசேட சோதனை

ஒரே நாளில் 20 விக்கட்டுக்கள் – ஆஷஸ் தொடரில் பதிவான மோசமான சாதனை

ஒரே நாளில் 20 விக்கட்டுக்கள் - ஆஷஸ் தொடரில் பதிவான மோசமான சாதனை

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு;  டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

0
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

0
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

0
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

0
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

0
மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

2026-03-13
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

2026-03-13
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

2026-03-13
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

2026-03-13
கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!

2026-03-13

Recent News

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

மத்திய கிழக்கு மோதலில் முதல் பிரெஞ்சு சிப்பாய் மரணம்!

2026-03-13
போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளது – மக்கள் பதற்றம் கொள்ள வேண்டாம்: முதல்வர் ஸ்டாலின்

2026-03-13
நடப்பு ஆண்டில் 3 மில்லியன் சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்துள்ள இலங்கை!

சுற்றுலாவில் எழுச்சி – 2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகள்

2026-03-13
இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் இலட்சக்கணக்கான ஊழியர்கள் துன்புறுத்தலுக்குள்ளானதாக தகவல்!

2026-03-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.