• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
அமெரிக்காவில் குடிவரவு அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு

Hanushya P by Hanushya P
2026/02/03
in அமொிக்கா, உலகம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் மினியாபோலிஸ் நகரில் குடிவரவு அதிகாரிகளால் இரண்டு குடிமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கத்துறை ((ICE) உள்ளிட்ட அனைத்து உள்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளும் உடனடியாக உடல் கெமராக்களை (Body Cameras)) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள் செயலாளர் கிறிஸ்டி நோம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சுட்டுக்கொல்லப்பட்ட அலெக்ஸ் ப்ரெட்டி என்ற தாதியிடம் ஆயுதம் இருந்ததாக அதிகாரிகள் முதலில் கூறினாலும்இ வெளிவந்த காணொளி ஆதாரங்கள் அவர் கையில் கைபேசி மட்டுமே இருந்ததை உறுதி செய்தன.

இந்த முரண்பட்ட தகவல்கள் மற்றும் பொதுமக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிதி ஆதாரங்களுக்கு ஏற்ப இந்த உடல் கெமரா திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும், இது தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: immigration officers in MinneapolisMinnesotashooting deathsshot
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஓய்வு பெற்ற உயர் அரச அதிகாரிகளுக்கான வாகன இறக்குமதி; அரசாங்கத்தின் அறிவிப்பு!

Next Post

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலர்களாக உயர்வு!

Related Posts

வடகிழக்கு இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்!
உலகம்

மியான்மரில் 6.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

2026-02-04
தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து
ஈரான்

தெஹ்ரான் வணிக சந்தையில் தீ விபத்து

2026-02-04
ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்
அமொிக்கா

ரஷ்ய – உக்ரைன் போர் நிறுத்த அமைதிப் பேச்சு இன்று ஆரம்பம்

2026-02-04
ஈரானில்  அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

2026-02-03
சீனாவில் ரயில் பாலம் இடிந்து விபத்து
உலகம்

சீனாவில் ரயில் பாலம் இடிந்து விபத்து

2026-02-03
ரஷ்ய – உக்ரைன் போர்நிறுத்தம் : அமைதிப் பேச்சு நாளை ஆரம்பம்
உலகம்

ரஷ்ய – உக்ரைன் போர்நிறுத்தம் : அமைதிப் பேச்சு நாளை ஆரம்பம்

2026-02-03
Next Post
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்வு!

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலர்களாக உயர்வு!

மறைக்கப்பட்ட கார் கதவு வாகனங்களின் பயன்பாட்டுக்கு சீனாவில் தடை!

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

0
வடகிழக்கு இந்தியாவில் மிதமான நிலநடுக்கம்!

மியான்மரில் 6.0 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
வடக்கு கிழக்கின் பல பகுதிகளில் சுதந்திர தின விழா அனுஷ்டிப்பு!

49 கைதிகளுக்கு விசேட ஜனாதிபதி மன்னிப்பு!

யாழில். படகில் இருந்து கடலில் தவறி விழுந்த கடற்தொழிலாளி மாயம்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.