• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னிமோரி புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Rahul by Rahul
2026/02/04
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்படும் “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனம், இன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் 1960களில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட புத்த பெருமானின் உடல் சார்ந்த புனித சின்னங்கள் இதுவரை இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அண்மைய இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்த புனித சின்னங்களை தரிசிக்கும் அரிய வாய்ப்பு இந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்படும் புனித சின்னங்கள், ஹுனுபிட்டி கங்காராம விஹாரைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

புத்த பெருமானின் புனித சின்னங்களுக்கு ஜனாதிபதி, முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டதன் பின்னர், இந்நாட்டு மக்களுக்கு புனித சின்னங்களை வழிபடும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளது

அத்துடன் புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம் நாளை முதல் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள் கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related

Tags: begins under the leadership. of the PresidentLord Buddhaof the historicof the sacredsymbolsThevnimorivisit
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு மன்னர் சார்லஸ் வாழ்த்து!

Next Post

ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

Related Posts

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!
இலங்கை

2026-02-04
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!
இலங்கை

2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்!

2026-02-04
அனைத்து இனங்களிடையே சுபீட்சம் ஏற்படட்டும்- ரிஷாத் பதியுதீன்

கிளிநொச்சியில் சுதந்திர தின கரிநாள் போராட்டம் ஆரம்பம்!
இலங்கை

கிளிநொச்சியில் சுதந்திர தின கரிநாள் போராட்டம் ஆரம்பம்!

2026-02-04
Next Post
ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

ழுமையான சுதந்திரத்தை வென்றெடுக்க முற்போக்காக ஒன்றாய் இணைவோம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினம் அனுஸ்டிப்பு

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

பெருந்தொகையான போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை உட்பட இருவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

0
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

0
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

0
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

0
இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!

2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்!

0
சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

2026-02-04
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

2026-02-04
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

2026-02-04
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

2026-02-04
இலங்கையின் பேரிடர் நிவாரண நிதியை ஆதரிக்க GovPay மூலம் புதிய வசதி!

2025 ஆம் ஆண்டில் ‘GovPay’ செயலி மூலம் 46,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து அபராதங்கள்!

2026-02-04

Recent News

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

சிறுவர்களின் சமூக ஊடக அணுகலை தடை செய்யும் ஸ்பெயின்

2026-02-04
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

2026-02-04
ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

2026-02-04
இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

இலங்கையின் 78ஆவது தேசிய சுதந்திர தின விழா – வடக்கு மாகாண சபையின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண ஆளுநர் விசேட உரை!

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.