• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் – அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனு தாக்கல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/06
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் ஊடாக, அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதியாகச் சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.

வாடகைக்கு குடியேறுகின்ற குடியிருப்பவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த புதிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களினால் காணி உரிமையாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்தின் 01 தொடக்கம் 14 வரையான சரத்துக்கள், அரசியலமைப்பின் 3 மற்றும் 4 ஆம் பிரிவுகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் மீறுவதாக மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதற்கமைய, சர்ச்சைக்குரிய சரத்துக்களை நிறைவேற்ற வேண்டுமாயின், அதற்குப் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமும் அனுமதி பெறப்பட வேண்டும் எனத் தீர்ப்பளிக்குமாறு மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related

Tags: Human Rightspetition filedprotect residentssrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்!

Next Post

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

Related Posts

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!
இலங்கை

பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!

2026-02-06
முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் கைது!
இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளுக்கு பிணை!

2026-02-06
கோட்டாபய நீதிமன்ற விசாரணையை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!
கிரிக்கெட்

U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

2026-02-06
மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு!

இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து; 18 பேர் உயிரிழப்பு!
இந்தியா

இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து; 18 பேர் உயிரிழப்பு!

2026-02-06
Next Post
முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

ரி20 உலகக்கிண்ணம் 2026 - கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி - பிரதமர் சுட்டிக்காட்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!

0
பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு!

0
முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் கைது!

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளுக்கு பிணை!

0
கோட்டாபய நீதிமன்ற விசாரணையை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

கோட்டாபய நீதிமன்ற விசாரணையை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

0
தாலிபான் ஆளுகைக்குட்பட்ட நாட்டிற்கே ஆப்கானியர்களை நாடு கடத்த ஐரோப்பா திட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.