• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
மார்ச் 6-ம் திகதி சனிப்பெயர்ச்சி விழா

மார்ச் 6-ம் திகதி சனிப்பெயர்ச்சி விழா

Hanushya P by Hanushya P
2026/02/12
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

திருநள்​ளாறில் சனி பகவானுக்கு தனி சந்​நி​தி​யுடன் கூடிய பிரணாம்​பிகை சமேத தர்​பாரண்​யேஸ்​வரர் கோயில் அமைந்​துள்​ளது. இங்கு வாக்​கிய பஞ்​சாங்​கத்​தின்​படி மார்ச் 6-ம் திகதி சனிப்பெயர்ச்சி விழா நடை​பெறவுள்​ளது.

இக்​கோயி​லில் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசை​யாக நடத்​தப்​படு​வது வழக்​கம். இதில் பங்​கேற்க நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் இருந்​தும் லட்​சக்​கணக்​கான பக்​தர்​கள் கோயிலுக்கு வரு​வார்​கள்.

மார்ச் 6-ம் திகதி சதி காலை 8.24 மணிக்கு கும்ப ராசி​யில் இருந்து மீன ராசிக்கு சனிபக​வான் பிர​வேசிக்​கிறார். இந்​நிலை​யில், சனிப்பெயர்ச்சி விழாவுக்​கான பந்​தல்​கால் முகூர்த்​தம் நேற்று நடை​பெற்​றது.

இதையொட்​டி, தர்​பாரண்​யேஸ்​வரர் கோயி​லில் கொடி மரத்து விநாயகர் மற்​றும் பந்​தல்​கால்​களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்​தப்​பட்​டு, மகா தீபா​ராதனை காட்​டப்​பட்​டது

பின்​னர், மங்கள வாத்​தி​யங்​கள் முழங்க, பந்​தல்​கால்​கள் பிர​கார உலா​வாகக் கொண்டு வரப்​பட்டு கோயில் உள்​பிர​காரத்​தில் பைர​வர் சந்​நிதி மற்​றும் ராஜகோபுரம் அரு​கில் நடப்​பட்​டன.

இதில், தரு​மபுரம் ஆதீன கட்​டளை விசா​ரணை ஸ்ரீமத் சட்​ட​நாத தம்​பி​ரான் சுவாமிகள், புதுச்​சேரி நியமன எம்​எல்ஏ ஜி.என்​.எஸ்​.​ராஜசேகரன், கோயில் நிர்​வாக அதி​காரி ஆர்​.சுப்​பிரமணி​யன் மற்​றும் தர்​பாரண்​யேஸ்​வரர் தேவஸ்​தானத்​துக்​குச் சொந்​த​மான 5 கிராமங்​களைச் சேர்ந்த பொது​மக்​கள், பக்​தர்​கள் பலர் கலந்​துகொண்​டனர்​.

Related

Tags: devotees from different partsMarch 6thThirunallar
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது!

Next Post

வாட்ஸ்அப்பைத் தடுக்க ரஷ்யா நடவடிக்கை!

Related Posts

திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்
ஆன்மீகம்

திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்

2026-06-26
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்
ஆன்மீகம்

கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்

2026-06-25
வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா
ஆன்மீகம்

வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா

2026-06-10
மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை
ஆன்மீகம்

மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை

2026-06-02
பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?
ஆன்மீகம்

திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
Next Post
வாட்ஸ்அப்பைத் தடுக்க ரஷ்யா நடவடிக்கை!

வாட்ஸ்அப்பைத் தடுக்க ரஷ்யா நடவடிக்கை!

சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு போராடிய உறவுகள்!

சிறுவனை கொலை செய்த பொலிஸாரை கைது செய்யுமாறு போராடிய உறவுகள்!

இலங்கை – சவுதி அரேபியா பாதுகாப்புத் தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பு

இலங்கை - சவுதி அரேபியா பாதுகாப்புத் தலைவர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பு

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

0
சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

0
ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

ஹெரோயின் மற்றும் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

0
தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையினைபார்வையிட்ட சுகாதார அமைச்சர்

0
கல்முனையில்  மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

கல்முனையில் மீன் வாடியில் வெடிப்பு -நால்வர் படுகாயம்

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

2026-06-27

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.