• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்

Hanushya P by Hanushya P
2026/06/25
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இக்கோயிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாளுக்கு சித்திரை மாதத்திலும், மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் யோக நரசிம்மருக்கு ஆனி மாதத்திலும் பிரம்மோற்சவம் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவ விழா இன்று ஆரம்பமானது.. இதை முன்னிட்டு,  நேற்று மாலை அங்​கு​ரார்ப்​பணம் எனும் முளை​யிடு​தல் நிகழ்வு நடை​பெற்​றது.

விழா முன்னேற்பாடுகளைப் பார்வையிடும் விதமாக, சேனாதி​காரி​யான விஷ்வக்​சேனர் மாட வீதி​களில் உலா வந்தார். இன்று அதிகாலை 2.30 மணி முதல் 3.15 மணிக்குள் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்​​கியது.

இதைத் தொடர்ந்து 10 நாட்​களுக்​கு தின​மும் காலை, இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் நரசிம்ம பெருமாள் வீதி உலா நடைபெறும்.

பிரம்​மோற்​சவத்​தின் முக்​கிய நிகழ்​வான தேரோட்​டம் ஜூலை 1-ம் திகதி நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை 5 மணிக்கு திருத்தேரில் பெருமாள் எழுந்தருள்கிறார்.பக்தர்கள் வடம்பிடிக்க, காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கும். அன்று இரவு 9 மணிக்கு தோட்டத் திருமஞ்சனம் நடைபெறும். அதைத் தொடர்ந்து பெரிய தங்கப் பல்லக்கில் லட்சுமி நரசிம்மர் திருக்கோலத்தில் வீதி உலாஇ ஆளும் பல்லக்கு மற்றும் தீர்த்தவாரி நிகழ்வுகள் நடைபெறும்.

ஜூலை 4-ம் திகதி இரவு 9.30 மணிக்கு சிறிய தேர் விழாவுடன் பிரம்மோற்சவ நிகழ்வுகள் நிறைவுபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை,  கோயில் செயல் அலுவலர் நித்யா உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Brahmaotsavamflag hoisting ceremonyNarasimha PerumalThiruvallikeni
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தொடரும் ரூபாய் சரிவு! இலங்கை நாணயத்தின் பெறுமதி மீண்டும் குறைந்தது

Next Post

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

Related Posts

திருவல்லிக்கேணியில் நாளை கருடசேவை – ஜூலை 1-ல் தேரோட்டம்
ஆன்மீகம்

2026-06-26
வியாசர்பாடி இரவீஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா

2026-06-10
மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை
ஆன்மீகம்

மே மாதத்தில் 12.43 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை

2026-06-02
பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?
ஆன்மீகம்

திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

2026-04-03
Next Post
நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு: இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உத்தரவு!

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி உறுதி!

பயங்கரவாதத் தடைச் சட்டம் இரத்து செய்யப்படும் - ஜனாதிபதி உறுதி!

பிரதமரைச் சந்தித்த யுனிசெப் பிரதிநிதிகள் குழுவினர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.