கொடியேற்றத்துடன் ஆரம்பமான நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம்
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் நரசிம்ம பெருமாள் பிரம்மோற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ...
Read moreDetails










