• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்டிக் கேபிள் திட்டம்!

Undersea optic cable project to connect India and America!

Hanushya P by Hanushya P
2026/02/20
in இந்தியா, உலகம், தொழில்நுட்பம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

டெல்லியில் இடம்பெறும் ஏஐ மாநாட்டின் 4 ஆவது நாளில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சுந்தர் பிச்சை முக்கியப் பேச்சாளராக கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சுந்தர் பிச்சை பேசும் போது தெரிவித்ததாவது, ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் கூகுள் சார்பில் 15 பில்லியன் டொலர் முதலீட்டில் ஏஐ மையம் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஏராளமானோர் தொழில் வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

புதிய ஏஐ தொழில் நுட்பங்கள் உருவாகி, நாட்டின் தொழில் வளங்கள் மேலும் விரிவடையும் .இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்‌டிக் கேபிள் பதிக்கப்படவுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள், விவசாயிகள் போன்ற பலருக்கும் வானிலை முன்னறிவிப்பு சேவைகள் வழங்கப்பட முடியும்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு யூடியூப்பில் பணம் சம்பாதிக்க முடியுமென யாரும் நினைத்திருக்கவில்லை. இப்போது இலட்சக்கணக்கானோர் யூடியூப்பில் இலாபம் பெறுகிறார்கள்.

அதே நேரத்தில், ஏஐ தொழில் நுட்பம் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இது தொழில் துறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் குறிப்பிட்டார்.

கூகுளின் டீப் மைண்ட் நிறுவனம், ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் ஆல் பாபோல்ட் (AlphaFold) என்ற மொடலை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் புரொடீனின் 3டி வரைபடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மருத்துவத் துறையில் பெரிய புரட்சி ஏற்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் பயன்படும். ஏஐ தொழில்நுட்பங்கள் அறிவியல் துறையில் மிகவும் கடினமான பிரச்சினைகளுக்கு கூட தீர்வை வழங்கும் சக்தி கொண்டவை என மேலும் குறிப்பிட்டார்.

Related

Tags: AI ​​conferenceDelhinvestment of 15 billion dollarsSundar Pichai
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐக்கிய இராஜ்ஜியத்தில் சில்லறை விற்பனை ஜனவரியில் 1.8 சதவீதமாக உயர்வு!

Next Post

பாடசாலை மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பாக தீர்மானம்!

Related Posts

ஐக்கிய இராஜ்ஜியத்தில் சில்லறை விற்பனை ஜனவரியில் 1.8 சதவீதமாக உயர்வு!
இங்கிலாந்து

2026-02-20
வீதிகளில் உறங்குபவர்கள் தொடர்பில் கணக்காய்வு!!
உலகம்

பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா!
இந்தியா

பாக்ஸ் சிலிக்கா கூட்டணியில் இணைந்தது இந்தியா!

2026-02-20
30.4 பில்லியன் பவுண்ட்ஸ் பட்ஜெட் உபரியை ஜனவரியில் பதிவு செய்த இங்கிலாந்து! 
இங்கிலாந்து

30.4 பில்லியன் பவுண்ட்ஸ் பட்ஜெட் உபரியை ஜனவரியில் பதிவு செய்த இங்கிலாந்து! 

2026-02-20
ட்ரம்ப் முன்னெடுத்துள்ள ‘அமைதி திட்டம்’ என்ற அமைப்பில் இணைந்துக்கொள்ள போவதில்லை
அமொிக்கா

டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை: அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் இணங்காவிட்டால் மோசமான விளைவுகள்!

2026-02-20
மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூவின் சொத்துக்கள் மீது தொடர் விசாரணை!
இங்கிலாந்து

மன்னர் சார்லஸின் சகோதரர் ஆண்ட்ரூவின் சொத்துக்கள் மீது தொடர் விசாரணை!

2026-02-20
Next Post
பாடசாலை மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பாக தீர்மானம்!

பாடசாலை மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பாக தீர்மானம்!

கல்லூண்டாய் குடியேற்ற மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் நோக்கில் கலந்துரையாடல்!

விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு – ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு - ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது

0
விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு – ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு – ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

0
கல்லூண்டாய் குடியேற்ற மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் நோக்கில் கலந்துரையாடல்!

கல்லூண்டாய் குடியேற்ற மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் நோக்கில் கலந்துரையாடல்!

0
பாடசாலை மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பாக தீர்மானம்!

பாடசாலை மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பாக தீர்மானம்!

0
நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

2026-02-20
தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது

2026-02-20
விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு – ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு – ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

2026-02-20
கல்லூண்டாய் குடியேற்ற மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் நோக்கில் கலந்துரையாடல்!

கல்லூண்டாய் குடியேற்ற மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் நோக்கில் கலந்துரையாடல்!

2026-02-20
பாடசாலை மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பாக தீர்மானம்!

பாடசாலை மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பாக தீர்மானம்!

2026-02-20

Recent News

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் அதிகரிப்பு

2026-02-20
தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது

தாவரவியல் பூங்காக்களின் வருமானம் ஒரு பில்லியனை கடந்துள்ளது

2026-02-20
விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு – ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

விகாராதிபதியினால் தாக்கல் செய்யப்பட்ட, ரீட் மனு – ஏப்ரல் மாதம் அழைக்குமாறு உத்தரவு

2026-02-20
கல்லூண்டாய் குடியேற்ற மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் நோக்கில் கலந்துரையாடல்!

கல்லூண்டாய் குடியேற்ற மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் நோக்கில் கலந்துரையாடல்!

2026-02-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.