• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஐக்கிய இராஜ்ஜியத்தில் சில்லறை விற்பனை ஜனவரியில் 1.8 சதவீதமாக உயர்வு!

ஐக்கிய இராஜ்ஜியத்தில் சில்லறை விற்பனை ஜனவரியில் 1.8 சதவீதமாக உயர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/20
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய இராஜ்ஜியத்தில் சில்லறை விற்பனை 2026 ஜனவரி மாதத்தில் 1.8% உயர்ந்தது, இது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய மாதாந்திர அதிகரிப்பு என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

அதிக தள்ளுபடிகள் மற்றும் கிறிஸ்துமஸுக்குப் பிந்தைய விற்பனை நுகர்வோரை மீண்டும் பாரிய கொள்முதல் நடவடிக்கைகளுக்கு ஈர்த்ததாக கூறப்படுகின்றது.

மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் கலைப்படைப்புகள் மற்றும் பழங்காலப் பொருட்களின் விற்பனையும், ஆன்லைன் நகைக்கடைக்காரர்களின் தொடர்ச்சியான வலுவான விற்பனையும் ஓரளவுக்கு உந்தப்பட்டதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் (ONS) தெரிவித்துள்ளது. 

இது 2024 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் மிகப்பெரிய மாதாந்திர உயர்வு ஆகும்.

எனுனும் ஜனவரி வரையிலான மூன்று மாதங்கள், ஒக்டோபர் வரையிலான மூன்று மாதங்களுடன் ஒப்பிடும்போது விற்பனை அளவுகள் 0.1% மட்டுமே அதிகரித்துள்ளன.

எரிபொருள், தளபாடங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை இந்தக் காலகட்டத்தில் அதிகம் விற்பனையான பிரிவுகளில் அடங்கும்.

Related

Tags: Great Britainretail sales
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வீதிகளில் உறங்குபவர்கள் தொடர்பில் கணக்காய்வு!!

Next Post

இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்டிக் கேபிள் திட்டம்!

Related Posts

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!
இலங்கை

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

2026-10-06
இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!
இலங்கை

இந்த மாத இறுதி வரை எரிபொருள் விலை அதிகரிக்காது!

2026-10-06
மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
இலங்கை

மஹிந்த கஹந்தகம எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

2026-10-06
மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!
இலங்கை

மாணவர்களுக்கான புதிய பாடநூல்கள் தயாராகின்றன!

2026-10-06
நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

நுவரெலியா – கிரகரி வாவியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-10-06
விசா இல்லாத பயணத்துக்கு இலங்கை, தாய்லாந்து இணக்கம்!
இலங்கை

விசா இல்லாத பயணத்துக்கு இலங்கை, தாய்லாந்து இணக்கம்!

2026-10-06
Next Post
இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்டிக் கேபிள் திட்டம்!

இந்தியா, அமெரிக்காவை இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் ஆப்டிக் கேபிள் திட்டம்!

பாடசாலை மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பாக தீர்மானம்!

பாடசாலை மாணவர்களின் சிகையலங்காரம் தொடர்பாக தீர்மானம்!

கல்லூண்டாய் குடியேற்ற மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் நோக்கில் கலந்துரையாடல்!

கல்லூண்டாய் குடியேற்ற மக்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கும் நோக்கில் கலந்துரையாடல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
“இலங்கை எல்லை மீற வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை”.

“இலங்கை எல்லை மீற வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை”.

0
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயம்!

0
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

0
“இலங்கை எல்லை மீற வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை”.

“இலங்கை எல்லை மீற வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு இந்திய உயர் நீதிமன்றம் அறிவுரை”.

2026-10-07
வீதி விபத்துக்களால் 12,182 பேர் உயிரிழப்பு

அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் காயம்!

2026-10-07
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2026-10-07
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-10-07
களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

களுத்துறையில் 8 மணி நேர நீர்வெட்டு!

2026-10-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: